பிக்பாஸ் ஐந்தாவது சீசன் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.! ரசிகர்களே தயாராக இருங்கள்.

bigg-boss

கமலஹாசன் தொகுப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 வரைக்கும் நிகழ்ச்சிகள் …

Read more

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 க்காக செய்த மாற்றங்கள்!! விரைவில் மிக பிரமாண்டமாக..

biggboss 4 tamil

ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து …

Read more

சினிமாவில் முன்னணி நடிகை ஒருவரை பிக்பாஸில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தும் பிரபலம்.! அதற்க்கு அந்த நடிகை கூறிய பதிலை பாருங்கள்

bigg boss 2

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் சீசன் 4  ஜனவரி மாதம்தான் …

Read more

கட்டுப்பாட்டை மீறிய பிக்பாஸ் ஷூட்டிங்.! இழுத்து மூடிய அவலம்

bigg boss 2

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ட்ரெண்டிகான நிகழ்ச்சியாக வலம் வந்துகொண்டிருப்பது பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து …

Read more

பாலாஜி முருகதாஸ்சும் ஓவியா ஆர்மியை சேர்ந்தவரா.? நடிகை ஓவியாவை பற்றி திடீரென பதிவிட என்ன காரணம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளையும் பிரபலமடைந்தவர்களையும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்து 100 நாட்களில் …

Read more

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானதற்கு காரணம் பிக்பாஸ் வீடு தான்.! புது குண்டைத் தூக்கிப் போட்ட ஜேம்ஸ் வசந்தன்.

jamesvasanthan

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகப் பற்று கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார் மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு …

Read more

பேப்பரை ஆடையா அணிந்த பிக்பாஸ் பிரபலம்.! சட்டை மட்டும் இருக்கு பேண்ட் காணும்.! இளசுகள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்.

big boss

திரை உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்றவும், ரசிகர்களை ஈர்க்கும் போட்டோ நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது இருக்கும் …

Read more

பிக்பாஸில் புதிய தலைவர்… இனிதான் வீடு இரண்டாக போகுது.! விழி பிதுங்கி நிற்கும் சக போட்டியாளர்கள்.!

biggboss

பிக்பஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு …

Read more

யோவ் என்ன நாமினேட் செய்ய வேற ரீசனே இல்லையா.! கதறிய ஷிவானி வீடியோ

shivani

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்தது இந்த நிகழ்ச்சி. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானி ஆகியவர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக முதல் ப்ரோமோ வீடியோவில் காட்டினார்கள்.

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுவதற்கான காரணத்தை சில காலமாகவே வெட்டவளிச்சமாக காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் செய்வதற்கான காரணங்களை போட்டியாளர்கள் கூறியுள்ளார்கள்.

shivani
shivani

அதில் அவர்கள் கூறிய வார்த்தைகள் எல்லோரும் தப்பா புரிஞ்சுகிட்டு வீட்டோட அமைதியைக் கெடுக்கிறார், சிரிச்சிட்டே பேசி ஹாட் பண்றாங்க, பாலா ஓட ஷெட்டுல்ல தான் இருக்காங்க எனப் பல காரணங்களைக் கூறி உள்ளார்கள்.

அதில் சென்சேஷனல் நாயகி சிவானி தன்னை எலிமினேட் செய்வதற்கான காரணத்தை கூறி புலம்பியுள்ளார், அவர் கூறியதாவது என்னை நாமினேட் செய்வதற்கு வேற காரணமே இல்லையா என புலம்புகிறார். அப்பொழுது ஷிவானிக்கு கூறிய காரணம் குறித்து பாலாஜி கூறுகையில் இது ரொம்பவும் தவறாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அஜித்திடம் பாலாஜி உன்னை விட இந்த வாரம் வெளியே போவதற்கு யாருக்கு அதிகமாக சான்ஸ் இருக்கு என கேட்டுள்ளார் அப்பொழுது அஜித் எண்ணை விட அதிகமாக வெளியே போவதற்கு எனக்கு தெரிஞ்சு யாருக்குமே சான்ஸ் இல்லை என கூறியுள்ளார்.

இதன் புரோமோ விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுசித்ராவை பற்றி மிகவும் மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்.! முன்னாள் கணவர் கொடுத்த நெத்தியடி பதில்.!

suchitra

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது, …

Read more

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரவ் திருமணம் பற்றி வாய் திறந்த ஓவியா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.! வைரலாகும் வீடியோ.!

oviya-arav

actress oviya said about aarav marriage video: நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்த விழயம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரோ தற்போது வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆரவ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று.

இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தன ஆனால் நடிகை ஓவியா மட்டும் வரவில்லை. ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று ஓவியாவிடம் ரசிகர்கள் கேட்டபோது அப்பொழுது கேரளா சென்று விட்டேன் என்று அதற்கு பதிலளித்தார்.

இதனை அடுத்து நடிகை ஓவியாவைப் பார்த்து ரசிகர் ஒருவர் மீண்டும் இது குறித்து கேள்வி கேட்டபோது ஆரவ் திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டிருக்கிறது இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இனிமேல் இந்த கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிலளித்திருந்தார். நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோ காணொளி இதோ.

விடுயோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

சோகக்கதையை விளையாட்டுத்தனமாக கூறிய பிக்பாஸ் தலைவி.!! அதன் விளைவு என்ன தெரியுமா..

ramya-pandian

Ramya pandiyan : பிக்பாஸ் நான்காவது சீசனில் முதல் வாரத்திலேயே தலைவியாக தேர்வாகியவர் ரம்யா பாண்டியன் தன்னுடைய சோக கதையை …

Read more