பிக்பாஸில் இருக்கும் தாமரைச் செல்வியா இது.! என்னமா நடனமாடுகிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

0

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த வருடம் ஐந்தாம் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசன் கடந்த 3ஆம் தேதி மாலை ஒளிபரப்பப்பட்டது. இந்த ஐந்தாவது சீசனில் இசைவாணி, ராஜி ஜெயமோகன் மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினை வாடி, அக்ஷரா தாமரைச்செல்வி, சிபி சந்திரன்,நிருப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து நமிதா மாரிமுத்து தனிப்பட்ட காரணத்தால் வெளியே சென்றார் இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவராக தாமரைச்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரத்திலிருந்து எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.  அப்படி இருக்கும் வகையில் இன்றைய ப்ரோமோவில் தாமரைச்செல்வி பேசுகிறார்.

அவர் கூறியதாவது நான் என்னுடைய மகனை பார்த்து நான்கு மாதங்களாகி விட்டது எனவும் என்னுடைய மகன் உறவினர் வீட்டிலேயே இருப்பதாகவும் நேரிலும் சரி போனிலும் சரிதான் என் மகன் என்னிடம் பேசுவதே கிடையாது எனவும் கூறிய அனைவரையும்  கஷ்டப்படுத்தினார் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் இதை கூறாவிட்டால் நான் படும் கஷ்டங்களை என் மகனுக்கு தெரியாமலேயே போய்விடும் என்பதுதால் நான் இங்கு வந்தேன் எனவும் கூறி உள்ளார்.

இதைக் கேட்ட சக போட்டியாளர்கள் கண்களில் கண்ணீர் நீரோட்டமாக பாய்கிறது. பிக்பாஸ் வீட்டில் தாமரைச்செல்வி பேசும் வீடியோ பலரின் மனங்களை வென்றுள்ளது இந்த நிலையில் யூடியூபில் தாமரைச்செல்வி நடனமாடும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இது தாமரைச்செல்வி தானா இந்த அளவு நடனம் ஆடுகிறார் என அனைவரும் வாய்பிளந்து வருகிறார்கள். இப்படி நாடகமாடுகிறாரா தாமரைச்செல்வி நடனம் சூப்பர் எனவும் ஒரு சிலர் கூறிவருகிறார்கள் அதுமட்டுமில்லாமல்பிக் பிக் பாஸ் செல்வதற்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் அபிஷேக்  பிக்பாஸ் பற்றி பேசியது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அபிஷேக்கின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.