பிக்பாஸ் சீசன் 7-னை தொகுத்து வழங்க இருக்கும் கமல்.. எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.?

kamal hassan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். …

Read more

தனக்குப் பிடித்த பிக்பாஸ் போட்டியாளர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி வைத்த விஜே மகேஸ்வரி.! நிகழ்ச்சி முடிந்தும் தொடரும் சண்டை..

vj-makeshwari

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி கடந்த 6 வருடங்களாக மிகவும் …

Read more

தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை உதவியளிக்க முடிவெடுத்துள்ள அசிம்.! அதுவும் எப்படிப்பட்டவர்களுக்கு தெரியுமா.?

azim

ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது தான் விஜய் டிவி. பொதுவாக …

Read more

பிக்பாஸ் 6 : டைட்டில் வின்னர் அசீமுக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

azeem

மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று நிறைவடைந்தது. இதன் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் …

Read more

டைட்டில் வின்னர் அசிமுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த பிக் பாஸ்.! ஆத்தாடி இத்தனை லட்சமா வாய்ப்பிளக்கும் சக போட்டியாளர்..

azeem

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் …

Read more

அசிம் உங்களிடம் காண்**ம் கேட்டாரா.? ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சியாகும் படி பதிலளித்த ஷெரினா.!

sherina

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்றுடன் முடிவடைந்துள்ளது பிக் பாஸ் ஆறாவது சீசனின் டைட்டில் …

Read more

தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி.! ரகசியத்தை போட்டு உடைத்த கமல்

thalapathy-67

தமிழ்நாட்டு மக்கள் பலரும் விரும்பி பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் சில மாதங்களுக்கு …

Read more

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.! முதல் மூன்று இடத்தில் இருக்கும் இவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா வாய்ப்பிளக்கும் சக போட்டியாளர்கள்.

bigg-boss-6

பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த வருடம் ஆரம்பித்து மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ஐந்து …

Read more

பிக்பாஸ் சீசன் 6 : தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

kamal

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் …

Read more

கதிரவனை தொடர்ந்து 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்த போட்டியாளர்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

bigboss-6-

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் அந்த வகையில் குக் வித் கோமாளி பிக் …

Read more

பணப்பெட்டியை தொட்ட கதிரவன்.. மொத்தத்தில் அவருடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bigg-boss-6

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான ஷோக்களை நடத்துவது வழக்கம் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு ரொம்ப …

Read more

நயன்தாரா மாதிரி இருக்கீங்க என மைனாவை பங்கு படுத்திய விஜே பார்வதி மற்றும் ஷோபனா.! புதிய வருகையால் பதட்டத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடியயிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் கடினமான டாஸ்க்களும் நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் அமுதவாணன் வெற்றி பெற்ற நிலையில் கிராண்ட் பினாலேவிற்கு நேரடியாக முதல் போட்டியாளராக சென்று இருக்கிறார். இவ்வாறு இந்த போட்டியில் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் ரட்சிதா மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். 91 நாட்கள் வரையிலும் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த ரட்சிதா மகாலட்சுமி ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் இந்த வாரம் இரண்டு நாமினேஷன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அதாவது நேற்று இந்நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா என்ட்ரி கொடுத்த நிலையில் அனைத்து போட்டியாளர்களையும் வச்சு செய்தார் இதனை அடுத்து தற்பொழுது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜேவாக பணியாற்றி வரும் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனாவை சிறப்பு விருந்தினர்களாக சென்றுள்ளனர்.

அப்பொழுது மைனாவிடம் பார்வதி நீங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள் உங்கள் காமெடிகளுக்கு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா என்றும் நான் பாட்டுக்கு இருக்கிறேன் டைட்டில் வின் பண்ணனும் என்ற எண்ணம் இல்லையா என்று கடுப்பாக கேட்கிறார் இதனை அடுத்து மைனா நயன்தாரா மாதிரி இருக்கிறார் தானே என்று ஷோபனாவும் மிகவும் பங்கமாக கலாய்த்துள்ளார்.