அசிம் உங்களிடம் காண்**ம் கேட்டாரா.? ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சியாகும் படி பதிலளித்த ஷெரினா.!

0
sherina
sherina

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்றுடன் முடிவடைந்துள்ளது பிக் பாஸ் ஆறாவது சீசனின் டைட்டில் வின்னர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அசிம் டைட்டில் வின்னர் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதனால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு கிடைத்தது.

அப்படி இருக்கும் நிலையில் விக்ரமனுக்கு இரண்டாவது இடமும் ஷிவனுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது இதுவரை விஜய் தொலைக்காட்சியில் 5 பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பட்டதை தொடர்ந்து இந்த ஆறாவது சீசன் கடந்த வருடம் தொடங்கி இந்த வருடத்தில் முடிவடைந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த ஆறாவது சீசன் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய சீசன் என தற்பொழுது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் சில நாட்களுக்கு முன்பு ஷெரினா மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது அசீம் அவரிடம் காண்**ம் கேட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் படும் வேகமாக வைரலானது ஆனால் அவர் காண்**ம் கேட்கவில்லை சிகரெட் தான் கேட்டார் என்று சிலர் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்தார்கள்.

sherina
sherina

அப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ரசிகர் ஒருவர் ஷெரினாவிடம் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற பொழுது  அசீம் உங்களிடம் காண்*ம் கேட்டாரா என கேள்வி எழுப்பினார்.? அதுமட்டுமில்லாமல் இதுபோல் வீடியோ ஒன்று இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது அது குறித்து உங்களின் கருத்து என்ன என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு ஷெரினா பதில் கூறியதாவது நானும் அந்த வீடியோவை பார்த்தேன் அசிம்  என்னிடம் சிகரெட் தான் கேட்டார்  காண்*ம் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார் இதனை அடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்ததாக தகவல் கிடைத்தது.