இவரை நாமினேட் செஞ்சா பிக் பாஸ் 7 வது சீசனை யார் பார்ப்பா.? நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.
Bigg boss 7 season : பிக் பாஸ் ஏழாவது சீசன் நேற்று அக்டோபர் 1 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது இந்த பிக் பாஸ் சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் புதிய ரூல்ஸ் இரண்டு வீடு புதிய கேம் என அனைத்தும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ப்ரோமோ வீடியோ வெளியானது அதில் ஆறு போட்டியாளர்கள் மற்றொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் அவர்கள் கேப்டன் அவர்களால் இந்த … Read more