சொகுசு கார்.. பல கோடி மதிப்பில் ஈசிஆர் பங்களா.. ப்ரியா பவானி சங்கருக்கு எப்படி கிடைத்தது.! இதல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். உண்மையை உடைத்த பிரபலம்..
priya bhavani shankar : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் அனைவரும் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள. அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் பிரியா பவானி சங்கர் இவர் தற்பொழுது தமிழில் அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். … Read more