மாசி மாதம் குளுருக்கு ரசிகர்களை சூடேற்றிய அஞ்சலி.! இதுதான் ஃப்ரஷ் ஆப்பிலா என கலாய்க்கும் ரசிகர்கள்

anjali

போட்டோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு …

Read more

சக நடிகையிடம் உதட்டை பறிகொடுத்த அஞ்சலி ஒரேடியாக உறிஞ்சுத்தள்ளிய காட்சி..! இதுதான் பாவ கதைகளோ..?

pavakadhaigal

paava kadhaigal latest anjali news: சமீபத்தில் நடிகைகள் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் வெப் சீரியஸில் நடிக்க …

Read more

சுமார்ட் போனே சூடாகும் அளவிற்கு படுக்கை அறை காட்சியில் பட்டய கிளப்பிய நடிகை அஞ்சலி..! வைரலாகும் வீடியோ இதோ..!

anjali

actress anjali pava kadhaigal bed scene: தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.  இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் அடுத்ததாக இவர் நடித்த திரைப்படம் தான் அங்காடித்தெரு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்துக் கட்டி விட்டது.  மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் மவுசு வேறு.

இதை தொடர்ந்து மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு இணங்க நடிகை அஞ்சலி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டா தான். அந்த வகையில் கலகலப்பு, எங்கேயும் எப்போதும் ஆகிய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு நிலையில் நடிகை அஞ்சலி திடீரென சினிமாவை விட்டு விலகி விட்டு ஐதராபாத்தில் தங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்களாக நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்ததன் காரணமாக சரியான படவாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது.

ஆனால் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 2 திரைப்படத்தில் மட்டும் ஒரு குத்து டான்ஸ்க்கு  கும்மாங்குத்து குத்தி விட்டார். இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் வளம் வர ஆசைப்படும் நமது நடிகை சமீபத்தில் இணையத்தில் மிக கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பாவ கதைகள் எனும் திரைப்படத்தில் மிக மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் ரசிகர்களைத் திணறடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த காட்சியின் மூலமாக இணையமே மிரண்டு போய் கிடைக்கிறது.

https://youtu.be/nsE-w93VGDk

நயன்தாராவை அடுத்து அஞ்சலியை டாவடிக்க போகும் யோகி பாபு பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!!

yogibabu

yogibabu and anjali  starring in puchandi movie first look poster: தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து தற்போது …

Read more

பச்சை கலர் தாவணி பாவாடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைத்த நடிகை அஞ்சலி.! இதோ அந்த புகைப்படம்

anjali-green-dress

2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கற்றது தமிழ், இந்த படத்தின் மூலம் தான் அஞ்சிலி  தமிழ் திரையுலகில் முதன் …

Read more

எப்படி திமிங்கலம் அஞ்சலி பாப்பா இவ்வளவு ஸ்லிம்மா ஆனாங்க.! பச்சை கலர் புடவையில் 18 வயசு பாப்பா போல் போஸ் கொடுத்த அஞ்சலி.!

anjali-like

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானவர் அஞ்சலி இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு …

Read more

அஞ்சலியை தூக்கிவிட்ட அங்காடித்தெரு திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இவரா என உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

anjali

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் …

Read more

அங்காடித் தெரு பட நடிகைக்கு புற்றுநோய்!! பண உதவி கேட்டு உருக்கம்.

angaditheru

angaitheru actress: வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், …

Read more

திரைப்படத்துக்கு வந்த போது அடக்க ஒடக்கமாக இருந்து! பின்பு கவர்ச்சி காட்டும் நடிகைகள்!!

Anjali-Nayanthara

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போயிருக்கிறார்கள் இருந்தாலும் ஒரு சில …

Read more

10 வயது குறைந்து 18 வயது இளம் சிட்டாக மாறி புகைப்படத்திற்கு ரொமான்ஸ் போஸ் கொடுத்த அஞ்சலி.! வைரலாகும் புகைப்படம்

anjali

anjali cute photos : திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலியை ஆவார் இவர் …

Read more

துளி கூட மேக்கப் போடாமல் செம்ம பிரஷ்ஷாக இருக்கும் அஞ்சலி.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

anjali

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தொடங்கி உள்ளவர் நடிகை அஞ்சலி இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …

Read more

கொழுக்கு மொழுக்கென்று இருந்த அஞ்சலியா இப்படி வத்தலும் தொத்தலுமா இருப்பது.! ஆனாலும் படிக்கட்டில் மல்லாக்க படுத்துகிட்டு கொடுத்த போஸ் தான் மரண மாஸ்.!

anjali-tamil360newz

Anjali Latest New look yellow dress photos : 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் …

Read more