10 வயது குறைந்து 18 வயது இளம் சிட்டாக மாறி புகைப்படத்திற்கு ரொமான்ஸ் போஸ் கொடுத்த அஞ்சலி.! வைரலாகும் புகைப்படம்

0

anjali cute photos : திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலியை ஆவார் இவர் 2007 ஆம் ஆண்டில் திரை உலகிற்கு அறிமுகமான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இப்படத்தை ராம் இயக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம் அங்காடி தெரு எங்கேயும் எப்போதும் மங்காத்தா மகாராஜாவின் தரமணி மாப்பிள்ளை சிங்கம் உட்பட பல படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவ்வாறு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களுக்கு சிறந்த நடிகை விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் ராமின் தயாரிப்பில் திரை உலகிற்கு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்ததால் பார்வையாளர்களிடமிருந்து, விமர்சகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு பெற்றது.

இவ்வாறு தனது நடிப்புத் திறமையினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி திரை உலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இந்த நிலையில் தற்போது கோரணா காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அஞ்சலி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது 10 வயது குறைந்தது போல் 18 வயது சிட்டாக செம்ம ரொமான்ஸ் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

yours_anjali-tamil360newz
yours_anjali-tamil360newz
yours_anjali-tamil360newz
yours_anjali-tamil360newz