மாசி மாதம் குளுருக்கு ரசிகர்களை சூடேற்றிய அஞ்சலி.! இதுதான் ஃப்ரஷ் ஆப்பிலா என கலாய்க்கும் ரசிகர்கள்

போட்டோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அஞ்சலி.

இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அஞ்சலி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

அம்மணி நடித்த ஒரு சில படங்களில் மிகவும் கவர்ச்சியாகவும் ரசிகர்களை கவரும் வண்ணமும் நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் காலையில் ஜாக்கிங் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anjali
anjali
anjali
anjali
anjali
anjali

 

Leave a Comment