சக நடிகையிடம் உதட்டை பறிகொடுத்த அஞ்சலி ஒரேடியாக உறிஞ்சுத்தள்ளிய காட்சி..! இதுதான் பாவ கதைகளோ..?

paava kadhaigal latest anjali news: சமீபத்தில் நடிகைகள் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் வெப் சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஏனெனில் இதில் சென்சார் இல்லாத காரணத்தினால் தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவரலாம் என்ற மணகணக்கு தான் இவர்களை இப்படி யோசிக்க வைத்தது.

அந்த வகையில் நித்யா மேனன்,  வாணி போஜன் இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை அஞ்சலியும் வெப் சீரியஸில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு நேரத்தில் தியேட்டர்கள் அனைத்துமே மூடப்பட்டதன் காரணமாக வெப் சீரிஸின் மவுசு ஆனது இணையத்தில் மிக அதிகரித்து விட்டது.

தற்சமயம் பிரபல முன்னணி இயக்குனர்கள் கூட வெப் சீரிஸ் இயக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அந்த வகையில் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனரான வெற்றிமாறன், சுதா கொங்கரா, வாசுதேவன், விக்னேஷ் சிவன் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வெப் தொடரை இயக்கி உள்ளார்கள்.

இந்த தொடரின் பெயர் பாவ கதைகள் மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த தொடரானது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தில் அஞ்சலி மிக கவர்ச்சியாக படுக்கை அறையில் இருப்பது போல் படங்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அவருடன் மற்றொரு நடிகை நெருக்கமாக இருப்பதன் காரணமாக லெஸ்பியனாக நடித்து இருக்கிறார்கள் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் இது ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் எடுக்கப்பட்ட சீன் என தெரிவித்துள்ளார்கள்.

அதற்காக தான் அவர்கள் நெருக்கமாகவும் லிப் லாக் முத்தமும் கொடுத்தார்களாம். இவ்வாறு இந்த போஸ்டர்களை பார்த்த அஞ்சலியில் ரசிகர்கள் என்னம்மா ஆச்சு உங்களுக்கு என பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.  மேலும் இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனும் இயக்குனராக இருப்பதன் காரணமாக கேவலமான வார்த்தைக்கு கணக்கே இல்லாமல் பயன்படுத்தியுள்ளாராம்.

pavakadhaigal
pavakadhaigal

Leave a Comment