துளி கூட மேக்கப் போடாமல் செம்ம பிரஷ்ஷாக இருக்கும் அஞ்சலி.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

0

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தொடங்கி உள்ளவர் நடிகை அஞ்சலி இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அங்காடித்தெரு என்ற சிறப்புக்குரிய படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

ஆரம்பத்தில் மிக ஒல்லியாக இருந்த அஞ்சலி பின்னாட்களில் தனது உடல் எடையை சற்று அதிகரித்து மப்பும் மந்தாரமுமாக மாறி இருந்தார் இந்த நிலையில் மேலும்  சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் இதன் மூலம் அவர் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்துக்கொண்டார்.

அதிலும் குறிப்பாக மங்காத்தா,  எங்கேயும் எப்போதும் போன்ற இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து திசை திரும்பி தெலுங்கு பக்கம் போனார்.

ஆனால் அங்கேயும் ஒரு சில படங்களில் நடித்து அம்மணிக்கு தற்பொழுது  சரியான வாய்ப்புகள் வழங்கப்படாததால் மீண்டும் உடல் எடையை சற்று குறைத்து தமிழ் சினிமா  பக்கம் திரும்பியுள்ளார் இருப்பினும் அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இவர் கடைசியாக தமிழில் நடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்தார்.

ஆனால் தற்போது அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் மற்ற இளம் நடிகை போல இவரும் கவர்ச்சியில் அடிமட்ட லெவலுக்கு இறங்கி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் அஞ்சலி இருப்பினும் ரசிகர்களுக்கு கவர்ச்சி மட்டும் போதாது க்யூட்டான புகைப்படங்களும் எடுபடும் என்பதை உணர்ந்த அஞ்சலி தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பி வருகிறார் இதோ அந்த புகைப்படம்.