ரக்கட் கேர்ள்ளாக நடித்து மிரட்டி விட்ட டாப் 5 நடிகைகள்.! ராவாக நடித்த கீர்த்தி சுரேஷ்…
Tamil Actress: ஏராளமான நடிகைகள் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருபவர்கள் இருக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான இடத்தை உருவாக்கியுள்ளார்கள். அப்படி ரகடு கேல்லாக நடித்து மிரட்டிய டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் ராம் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த தரமணி திரைப்படத்தில் எதார்த்தமான … Read more