என் முதுகுக்கு பின்னாடி இருக்கும் டாட்டு ரகசியம் இது தான்.! உண்மையை வெளிப்படையாக கூறிய மீனாட்சி..

சினிமாவை பொருத்தவரை நடிகைகள் அனைவரும் படங்களில் நடிப்பதை தாண்டி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் மேலும் நயந்தாரா முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகை தான் ஆண்ட்ரியா.

நடிகை மட்டுமல்லாமல் பாடகி மற்றும் பாடல் ஆசிரியர் என அனைத்திலும் கலக்கி வருகிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களிடம் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த பியானோ குறித்த விவரத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்த சுவாரசியமான தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பதிவில் அவர் கூறியதாவது, என் தாத்தா ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது என் தந்தை அவரது குடும்பத்தில் முதலில் பட்டம் பெற்றார்.

அவர் ஒரு வழக்கறிஞர், எனவே நாங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் பைக் மற்றும் காரை சொந்தமாக வைத்திருந்தோம் எனது குடும்பத்தின் வளர்ச்சி மெதுவாகவும், நிலையானதாகவும், உண்மையானதாகவும் இருந்தது. நான் விரும்பிய அனைத்தும் எங்களிடம் இருப்பதை என் பெற்றோர்கள் உறுதி செய்தனர்.

ஆனால் பியானோ வாங்குவது மட்டும் அந்த நேரத்தில் ஒரு ஆடம்பரமாக இருந்தது அந்த கருவியை இசைப்பது குறித்து படித்து பல வருடங்கள் ஆகியும் எனக்கு பியானோ கிடைக்கவில்லை. இதனால் நான் நண்பர்களின் வீட்டிற்கு சென்று எனது பியானோ தேர்வுகளுக்கு பயிற்சி செய்தேன் ஆனால் எனக்கு 18 வயதாகும் போது தான் என் தந்தை ஒரு பியானோ வாங்கி தந்தார். அப்பொழுதுதான் பியானோ என் வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது இன்னுமும் என்னிடம் அந்த பியானோ உள்ளது.

இது எனக்கு வாழ்க்கை அறையில் பெருமைக்குரிய இடத்தை பிடித்துள்ளது என்ற உருக்கமான பதிவை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.நடிகை ஆண்ட்ரியா கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது கா, பிசாசு 2 இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் விரைவில் இந்த திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

Leave a Comment