ஆண்ட்ரியா சித்தார்த்தின் லிப்லாக் வீடியோ.! யார் செய்த வேலைடா இது.! சமுவளைதளத்தில் வைரலாகிறது.

andrea-and-siddharth

தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வரும் நடிகை ஆண்ட்ரியா இவர் ஆரம்பத்தில் பாடகராக தனது தொழிலை ஆரம்பித்து அதன்பின் தனது திறமையை வெளிக்காட்டி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இதனையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தற்போது வரை நிலைத்து நின்று வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியும் பெற்று விடுகின்றனர் இதனால் அவர் தமிழ் சினிமாவில் மறுக்கமுடியாத ஒரு நபராக திகழ்கிறார்.இவர் நடித்த படங்களான வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அவள் தற்பொழுது மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் நல்ல பெயரை வாங்கி வந்தாலும் மற்றொருபுறம் சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கித் தவித்து வருகிறார் அம்மணி. சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அத்தகைய படங்களில் கிளாமராக நடிப்பது, முத்தக் காட்சிகள் போன்ற காட்சிகள் அதிகமாக வருவதால் அதனை தவிர்த்து வருகிறார் இதனால் அவர் சற்று மனவருத்தத்தில் இருந்து வருகிறார் இருப்பினும் அவர் முக்கியத்துவமுள்ள கதைகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என தற்பொழுது கூறி வருகிறார்.

இந்தநிலையில் ஆண்ட்ரியா மற்றும் சித்தார்த் இருவரும் லிப் லாக் அடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது அதனை பார்த்த பலரும் வாயடைத்துப் போயுள்ளனர். இவர்கள் இருவரும் அவள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் இப்படத்தில் ஆண்ட்ரியா அவர்கள் கிளாமரான காட்சிகள் பலவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

அவர் இதற்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்துடன் கொடுத்த முத்தம் கொடுத்தது சமூகவலைதளத்தில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.

ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் முன்னழுகு மற்றும் பின்னழகை காடும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்.

andrea-tamil360newz

சினிமாவில் பின்னணி பாடகராக தனது திரைப் பயணத்தை தொடங்கி பின்னாளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை …

Read more

யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஆண்ட்ரியா.!! யாருக்காக என்று பாருங்கள்?

Andrea-Jeremiah-tamil360newz

Andrea posted a video of herself singing the song “You’re the Real Hero” :ஆண்ட்ரியா ஜெரிமியா இவர் ஆரம்ப காலத்தில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிகையாக  நடித்து வருகிறார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை,  தரமணி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார. இவரைப்பற்றி திரையுலகில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில படங்களுக்கு நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா வைரஸின் காரணமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்த 70 போலீஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால்  அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது  கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/andrea_jeremiah/status/1260202193845657601?s=20

அட இத்தனை முன்னணி நடிகைகளும் சர்ச்சையில் சிக்கினார்களா.! இதோ அவர்களின் சர்ச்சை விவரம்

tamil-actress-tamil360newz

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் சர்ச்சையில் சிக்கியவர்கள். அந்த வகையில் பல நடிகைகள் சர்ச்சையில் சிக்கி …

Read more

மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் எனக்கு பயங்கர சேசிங் காட்சி இருக்கிறது.! சீக்ரெட் உடைத்த ஆண்ட்ரியா

vijay-andrea-master-tamil360newz

Master Movie : விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக …

Read more

காலையில இப்படி பண்ணுனா உடம்புக்கு நல்லது என்று புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!!

andrea

Actress Andrea yogo photo:தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் பின்னணி …

Read more

பொது நிகழ்ச்சியில் தனது முன்னழகை காட்டிய ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்!!

andrea

Andrea new look photo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் 2005 …

Read more

கொளுத்தும் வெயிலில் கருப்பு நிற உடையில் ஆண்ட்ரியா!! வைரலாகும் புகைப்படம்!!

andreya

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் …

Read more

மாடர்ன் உடையில் விழிப்புணர்வு விடுத்த ஆண்ட்ரியா!! அதற்கு ரசிகர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா !!

andreya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற …

Read more

ராஜான் பொண்டாட்டிடா.! ஆண்ட்ரியாவை இந்த உடையில் நீங்கள் பார்துள்ளீர்களா.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்

andrea-tamil360newz

தமிழ்சினிமாவில் பாடகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அவர் சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லூரி மேடைகளில் …

Read more

24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா.! இதோ தரமான சம்பவம்

andrea

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் பணியாற்றிவருகிறார், …

Read more

ஹன்சிகாவை கட்டி அணைத்திருக்கும் சிம்பு.! வெளியான புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்.

hansika simbu

நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் வாலு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது, இதைப் பற்றி இருவரிடம் கேட்டபொழுது …

Read more