ராஜான் பொண்டாட்டிடா.! ஆண்ட்ரியாவை இந்த உடையில் நீங்கள் பார்துள்ளீர்களா.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்

தமிழ்சினிமாவில் பாடகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அவர் சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லூரி மேடைகளில் பாடி வந்தார். பின்னர் இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் பாடுவதையே தொழிலாக கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து கௌதம் மேனன் அவர்களின் படமான வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் முதலில் பாடினார்.

அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுக நாயகியாக நடித்தார். அதன் பின்பு அவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, தரமணி, அவள் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். மற்றும் இவர் பாடகராக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடி வருகிறார்.

தற்பொழுது அவர் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். அது என்னவென்றால் வடசென்னை என்ற படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளிவந்தது. இதனைப் பார்த்த பலரும் பெரும் சர்ச்சையை கிளம்பியதால் படத்திலிருந்து அந்த காட்சியை நீக்கப்பட்டது. இருப்பினும் அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் நீக்கப்பட்டு இருப்பினும் ஆண்ட்ரியா நடித்த அந்த கவர்ச்சி காட்சி இணையதளத்தில் காட்டுத் தீ போல பரவியது. அதனால் இவரை அதுபோல் நடிக்க தான் இயக்குனர் அழைக்கிறார்கள்.

எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிகடி புகைபடத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

இவர் தபோழுது குடும்ப குத்துவிளக்கு போல் புடவையில் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

andrea-tamil360newz
andrea-tamil360newz

Leave a Comment