கொளுத்தும் வெயிலில் கருப்பு நிற உடையில் ஆண்ட்ரியா!! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தரமணி, அவள், விஷ்வரூபம், வடசென்னை போன்ற படங்களாகும். இவர் ஆரம்பத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் மாஸ்டர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சந்தோஷம் கொடுத்து வந்தார்.  இப்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இதை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் ஆண்ட்ரியா அவர்களும் பல வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வந்தார். ஆனால் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது தனது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

andreya
andreya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment