சினிமாவில் பின்னணி பாடகராக தனது திரைப் பயணத்தை தொடங்கி பின்னாளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் பின்னணி பாடகராக இருந்தாலும் தனது வசீகரமான உடல் அமைப்பு மற்றும் தனது பாட்டின் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்றார் இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் திரை தொடர்ந்த அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிகர்களுக்கு இணையாக வலம்வந்தார் தற்போது அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறி உள்ளார்.
தற்போது அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு பைக் ரேசிங் காட்சிகளில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை மிகுந்த எதிர்பார்ப்பில் எதிர்நோக்கி உள்ளார் படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பல படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது பின்னணி பாடகராக தனது திறமையை வளர்த்துக் கொண்டு வருகிறார் இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் ஒரு ஆனந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் ஸ்கார்லெட் ஜோ ஹான்சன் என்ற நடிகைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த நிலைகளிலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கியூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் வித்தியாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.


