தனுஷின் படத்தில் ஜெயம் ரவி மற்றும் விஷால்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

dhanush-vishal-jayam-ravi

நடிகர் தனுஷை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் தான் பொல்லாதவன் இந்த படம் 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கைகோர்க்கும் முதல் படமாக இந்த படம் அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதிலும் குறிப்பாக வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமடைந்த திரைப்படம். பொல்லாதவன் திரைப்படம் … Read more

துப்பறிவாளன் 2 ஆம் பாகத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 சர்ச்சை பிரபலம்!! படம் அப்போ தருமாருதான்

biggboss 4 contestant act in thupparivalan 2 movie: நடிகர் விஷால் தற்போது துப்பரிவாளன் 2 திரைப்படத்தை  இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார் . இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பரிவாளன திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா,  நாசர், ஜெயப்பிரகாஷ்,  ஆஷியா, கௌதமி,  ரகுமான் மற்றும் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன் முதல் … Read more

நாங்க மூணு பேரு மட்டும் என்ன செஞ்சோம் எங்களுக்கு மட்டும் ஏன் SPB பாடுல என வருந்தும் முன்னணி நடிகர்கள்.!!

spbsir

These three actors worried for legend singer spb didnt sing in their movies: பாடகர் எஸ்பிபி அவர்கள் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவிற்கு பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 16 மொழிகளில் பாடி சாதனை படைத்த ஒரு பாடகர் என்றால் அது எஸ்பிபி அவர்கள் மட்டும்தான். அதோடு மட்டுமல்லாமல் இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பத்ம விருது, தேசிய விருது போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கென உள்ள … Read more

மீரா மிதுன் தூண்டிலில் சிக்கிய கெளுத்தி மீன் போல் விஷால்.! இதோ வைரலாகும் ஆடியோ ஆதாரம்

vishal-meera-mithun

meera mithun audio : சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது மீராமிதுன் விஷயம்தான், பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது மீராமிதுன் பல சர்ச்சைகளை உருவாக்கினார், அதன் பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவர் அடங்குவதாக தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதாவையும் சூரிய மனைவி ஜோதிகாவையும் மிகவும் கீழ்த்தரமாக பேசி அதன் மூலம் ஆதாயம் தேடி வந்தார் மீரா மிதுன், … Read more

நடிகர் விஷாலை நலம் விசாரிக்கும் ரசிகர்கள்.! கண்ணுக்கு என்ன ஆச்சு.

vishal

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்யா மற்றும் விஷால் இவர் இருவருமே சினிமா துறையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் தமிழ் திரைஉலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர் இதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களை கைப்பற்றி நடித்து வருகின்றனர் இருப்பினும் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இவர்கள் இருவரும் … Read more

கொரோனாவிற்கு பிறகு விஷால் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! மீண்டு வந்தது எப்படி என அவரே கூறிய வீடியோ இதோ

vishal

Did you see how Vishal is after Corona : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் நடுநடுங்க வைத்துவிட்டது, இதிலிருந்து மீள்வது எப்படி என உலக நாடுகளை தவித்து வருகிறது. அதேபோல் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்திய அரசு, அதேபோல் … Read more

அடேங்கப்பா விஷால் தங்கையா இவ்வளவு கலராக இருக்கிறார்.! தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னாட்களில் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியவர் விஷால் இவர் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார் அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களான சண்டக்கோழி,  திமிரு,  அவன் … Read more

மீண்டும் துப்பறிவாளன் 2 இயக்குனர் அதிரடி மாற்றம்.? யார் தெரியுமா.

thupparivaalan

தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கக்கூடியவர் மிஸ்கின்.இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் இவர் அஞ்சாதே ,யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் போன்ற திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.துப்பறிவாளன் முதல் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட மிஸ்கின் இப்படத்தின் … Read more

விஷாலின் சக்ரா டிரைலரில் மிரட்டும் வில்லன் யார் தெரியுமா.? லீக் ஆன தகவல்

vishal chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால், இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் சக்ரா, இந்த திரைப்படம் ஆன்லைனில் மோசடி செய்பவர்களை தோலுரித்து காட்டும் விதமாக இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்கு முன் வெளியாகிய துப்பறிவாளன், இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சக்ரா திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் அதே போல் எம் எஸ் ஆனந்தன் படத்தை … Read more

மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.! தெறிக்க விடும் விஷால்.

chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் விஷால் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தள்ளாடி வருகிறார் என்றே கூற வேண்டும். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.

தற்பொழுது அவர் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தை எம் எஸ் ஆனந்தன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர் விஷால் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் தியாகு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற tamil 360newz வாழ்த்துகிறது.

இதோ அந்த ட்ரைலர்.

விஜய் பிறந்தநாளில் விஷால் கொடுத்த ட்ரீட்.! சக்ரா டிரைலர் இதோ.!

vishal chakra

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஷால், ஷர்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, ரோபோ சங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா என பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை விஷால் பிலிம் பக்டரி சார்பில் விஷாலே தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட … Read more

தமிழக மருத்துவமனைக்கு விஷால் தங்கை செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

vishal-tamil360newz

திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் ஆவார். இவர் நடிப்பதற்கு முன் நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி அவர்கள் விஷாலின் தந்தை ஆவார். இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு  நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, வெடி, அவன் இவன் உட்பட இன்னும் பல படங்களை நடித்து … Read more