தனுஷின் படத்தில் ஜெயம் ரவி மற்றும் விஷால்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

நடிகர் தனுஷை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் தான் பொல்லாதவன் இந்த படம் 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் உடன் கைகோர்க்கும் முதல் படமாக இந்த படம் அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதிலும் குறிப்பாக வடசென்னை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமடைந்த திரைப்படம்.

பொல்லாதவன் திரைப்படம் தனுஷிற்கு மிகவும் புகழை வாங்கித் தந்தது. இன்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி.

பொல்லாதவன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷுடன் ஜெயம் ரவி மற்றும் விஷால் மற்றும் படக்குழுவினர்களோடு இந்த இசை வெளியீட்டு விழா வெளியிடப்பட்டது. அப் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

dhanush
dhanush

Leave a Comment