மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.! தெறிக்க விடும் விஷால்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் விஷால் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தள்ளாடி வருகிறார் என்றே கூற வேண்டும். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.

தற்பொழுது அவர் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தை எம் எஸ் ஆனந்தன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர் விஷால் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் தியாகு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற tamil 360newz வாழ்த்துகிறது.

இதோ அந்த ட்ரைலர்.