துப்பறிவாளன் 2 திரைப்படத்தை அப்படியே போட்ட விஷால் என்னதான் ஆச்சு தெரியுமா.?

vishal-2

விஷால் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் துப்பறிவாளன் இந்த திரைப்படத்தை  அட்டகாசமாக இயக்கியிருப்பார்கள் மேலும் இந்த திரைப்படத்தில்  டிடெக்டிவ் அதிகாரியாக விஷால்  நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியானபோது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகமாக இயக்குவார்களா என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் … Read more

விஷாலுக்கு பிரியா பவானி ஷங்கரை ஜோடி போட்ட முக்கிய இயக்குனர் யார் தெரியுமா அது.? அடேங்கப்பா நீங்க வேற லெவல் சார்.!

vishal

வெள்ளித்திரையில் தனது சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் விஷால் இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி,தாமிரபரணி,ஆம்பள,மருது சண்டக்கோழி 2 போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்து விட்டது இதன் மூலமாகவே இவர் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிக வசூல் செய்து சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் எனிமி என்ற திரைப்படத்தில் … Read more

விஷாலின் 31 வது திரைபடத்தை எடுக்க போவது இவரா.? இந்த துக்கடா பையனை நம்பி களம் இறங்குறாரே..ஜெயிப்பாரா

நடிகர் விஷால் நடிகராகவும் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார் தற்போது படங்களை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் துப்பறிவாளன் 2 படத்தை இவர் எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் “எனிமி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் சமீபகாலமாக திரையில் வந்த விஷாலின் திரைப்படங்கள் சொல்லும்படி வெற்றியை பெறாததால் அவர் எனிமி படத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதையின் வில்லனாக நடிகர் தனது நண்பருமான ஆர்யாவை கமிட் பண்ணி உள்ளார் … Read more

முன்னணி நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட குக் வித் கோமாளி புகழ் மற்றும் பிரபலங்கள்.!

kuk with comali 1

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பது குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமடைந்ததோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி சமையல் … Read more

முன்னணி நடிகருடன் ஜோடி போட்ட பிரியா பவானி சங்கர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளிவந்து. இத்திரைப்படம் விமர்சனம் ரீதியாக ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து விஷால் சில வருடங்களுக்கு முன்பு விஷால் மற்றும் பிரசன்னா கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் … Read more

இரண்டாம் பாகத்தால் அகல பாதாலத்திற்கு சென்ற விஷால்.! இந்த கூட்டனி படமாவது கைகொடுக்குமா…

vishal

சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்து வந்த விஷால் சமீபகாலமாக நடவடிக்கைகள் எதுவும் சரிவராமல் தேவையில்லாத பல வற்றில் மூக்கை நுழைத்து சினிமாவில் தற்போது அகல பாதாளத்திற்க்கு சென்றுவிட்டார். மேலும் இவரின் சமீபத்திய படங்கள் சொல்லும் அளவிற்க்கு வெற்றியைப் பெறாமல் இருக்கிறது. இவரின் கடைசி திரைப்படங்களான துப்பறிவாளன், இரும்புதிரை போன்ற படங்களின் வெற்றியை தவிர வேறு எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை கொடுக்காமல் இருப்பதால் ரசிகர்கள் இவரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டனர். அதிலிருந்து மீண்டு வர … Read more

விஷால் காதலித்த பெண்ணா இது அதுவும் பிகினி உடையில்.!

vishal

மக்களுக்கு தனது திரைப்படம் அபூர்வமாகவும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படமாக அமைய வேண்டும் என்பதற்காக தனது தயாரிப்பிலும்,இயக்கத்திலும் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் வித்தியாசமான முறையில் நடித்து வரும் நடிகர் தான் விஷால். இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களை இயக்கி,தயாரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெளியான சண்டக்கோழி,சண்டக்கோழி 2, தாமிரபரணி,ஆம்பள,துப்பறிவாளன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் … Read more

சிம்பு நடிக்க மறுத்து விஷால் நடித்து ஹிட்டடித்த திரைப்படம்.! உச்சுக் கொட்டும் சிம்பு ரசிகர்கள்..

Simbu-Vs-Vishal

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தற்பொழுது உள்ள பல நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் என்று கூறலாம். ஏனென்றால் சிம்பு நல்ல கதையாக இருந்தாலும் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் கதை சரியில்லை நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விடுவார். அந்த வகையில் இவர் நடிக்கமாட்டேன் என்று கூறிய பல படங்களின் லிஸ்ட் உள்ளது. அந்தப் படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே … Read more

எனிமி படத்திற்காக 50 அடி உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் நடித்துக் கொடுத்த விஷால்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் சக்ரா. இதை தொடர்ந்து அரிமா நம்பி, நோட்டா மற்றும் இருமுகன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட ஆனந்த் சங்கர் என்பவருடன் முதல் முறையாக விஷால் புதிதாக கூட்டணி அமைத்து எனிமி என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். மிகப்பெரிய பிரம்மாண்ட செலவில் படத்தை இயக்கி வருகிறார். ஏனென்றால் இவர் இதற்கு முன்பு பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் விஜய் விக்ரம் விஷாலா.? உண்மை தகவலை கூறி அதிர வைத்த பிரபலம்.

vijay-vikram-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூவர்களையும் வைத்து இயக்குனர் ஒருவர் படம் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது எனவே மூன்று தரப்பு ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் மூவரையும் வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று தங்களது பல கருத்துக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்பொழுது தான் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்து விட்டு தளபதி 65 திரைப்படத்திற்கு … Read more

விஷால் நடிக்கும் எனிமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

vishal

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் விஷால் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிகம் கவரவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் தற்பொழுது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். இந்த திரைபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே … Read more

விஷாலுடன் நிச்சயதார்த்தமான பெண்ணிற்க்கு வேறோருவருடன் திருமணம்!! அப்ப விஷால்?

vishal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஷால் இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர். இவரது திருமணத்தை பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. விஷால் அனிஷா என்பவரை கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர்யில் நடைபெற்றது. இதனையடுத்து இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. மேலும் நிச்சயதார்த்தத்தின் போது விஷாலுடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் மனிஷா தனது … Read more