விஷால் காதலித்த பெண்ணா இது அதுவும் பிகினி உடையில்.!

மக்களுக்கு தனது திரைப்படம் அபூர்வமாகவும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படமாக அமைய வேண்டும் என்பதற்காக தனது தயாரிப்பிலும்,இயக்கத்திலும் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் வித்தியாசமான முறையில் நடித்து வரும் நடிகர் தான் விஷால்.

இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களை இயக்கி,தயாரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வெளியான சண்டக்கோழி,சண்டக்கோழி 2, தாமிரபரணி,ஆம்பள,துப்பறிவாளன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார் என எப்போதே ஒரு தகவல் வைரலாகி வந்தது மேலும் அவரது திருமண வாழ்க்கையில் சிங்கிள் ஆகவே இருந்து வந்தார் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் மகள் அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து அந்த திருமணம் நின்றுவிட்டது.

அதைதொடர்ந்து அனிஷாவிற்கு வேறு ஒரு திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில் அனிஷா தனது பிகினி உடையில் பீச்சில் வலம் வந்து கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

anisha
anisha

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலை கைட்டிவிட்டு நீங்கள் ஜாலியாக இருக்கிறீர்கள் என இவரை தாறுமாறாக வாய்க்கு வந்தபடி திட்டி  வருகிறார்கள்.

Leave a Comment