லியோ படத்தில் இணையும் விக்ரம் பட நடிகர்.? எகுறும் எதிர்பார்ப்பு

leo-

தமிழ் சினிமா உலகில் ஒரு சில கூட்டணி எப்பொழுதுமே வெற்றி கூட்டணியாக இருந்துள்ளது அந்த வகையில் விஜய் லோகேஷ் கூட்டணி …

Read more

லியோ படத்தில் பிரபல வில்லன் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.! பாபு ஆண்டனி கூறிய சுவாரசியமான தகவல்..

vijay-1

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் …

Read more

லியோ விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

sivakarthikeyan

சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் …

Read more

அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்.! வைரல் வீடியோ..

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை காலமானார் எனவே ஏராளமான பிரபலங்கள் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு அவருடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் அஜித் வீட்டிற்கு நேராக சென்று ஆறுதல் கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தின் தந்தை கடந்த சில வருடங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வந்தாராம். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார் இந்நிலையில் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

இந்த தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. எனவே ஏராளமான முக்கிய பிரபலங்கள் மட்டும் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறிவிட்டு சுப்ரமணியம் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்தனர்.

மேலும் அஜித் தன்னுடைய தந்தையின் இறப்பினை குடும்பமாக சேர்ந்து நாங்கள் நல்லபடியாக கடமைகளை செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது அஜித் தந்தையின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அப்பொழுது அஜித் தன்னுடைய தந்தையை பார்த்து கண்கலங்கி அழும் புகைப்படங்கள், வீடியோகள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்போது அஜித் தந்தையின் மறைவுக்கு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருந்து வந்த விஜய் சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லையாம்.! இந்த பிரம்மாண்ட நடிகர் தான்..

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது உச்ச …

Read more

லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல யூடியூபர்.? லோகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இன்னும் எத்தனை ட்விஸ்ட் தான் இருக்கோ

leo

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தை மிகப் பிரமாண்ட …

Read more

நடிகர் விஜய் இப்படிப்பட்டவரா.? அண்ணனைப் பற்றிய உண்மைகளை சொன்ன தம்பி விக்ராந்த்

vikranth-

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி …

Read more

விஜய்க்கு காஸ்லியான விக்.. எனக்கு மட்டும் டம்மியா.. படப்பிடிப்பு தளத்தில் பொங்கி எழுந்த ராதாரவி.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்

vijay

சினிமா உலகில் அதிகம் விக் யூஸ் பண்ணுகிறார்கள் இதனால் பல சர்ச்சைகளும் வெடிக்கின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் கடந்த …

Read more

விஜய்யினால் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தை பிரதீப் ரங்கநாதன் தீர்த்து வைத்தார்.! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

pradeep-ranganathan

சினிமாவில் டாப் நடிகர்களாக இருந்து வந்தாலும் கூட இவர்களுடைய ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியினை அடைந்து வருவதால் அதனை …

Read more

அட்லியை அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்த பிரபல முன்னணி நடிகர்.! கோபத்தில் இன்று வரையிலும் வெறுப்போடு இருக்கும் விஜய்…

atlee-vijay

இயக்குனர் அட்லி அவர்களை பிரபல நடிகர் ஒருவர் அசிங்கப்படுத்தியதால் அவருடன் இன்றைய வரையிலும் பேசாமல் வெறுப்புடன் இருந்து வருகிறாராம் நடிகர் …

Read more

லியோ படத்தில் மெயின் வில்லன் இவர்தான்.! வெளியான சுவாரஸ்யமான தகவல்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக …

Read more

படும் தோல்வியினை சந்தித்த ‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

PULI

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் …

Read more