விஜய்க்கு காஸ்லியான விக்.. எனக்கு மட்டும் டம்மியா.. படப்பிடிப்பு தளத்தில் பொங்கி எழுந்த ராதாரவி.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்

சினிமா உலகில் அதிகம் விக் யூஸ் பண்ணுகிறார்கள் இதனால் பல சர்ச்சைகளும் வெடிக்கின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் கடந்த வருடங்களாக விக் பயன்படுத்துவது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. லியோ திரைப்படத்திற்கு கூட 30 விதமான பிக் டெஸ்ட் விஜய்க்கு வைக்கப்பட்டது என இளம் இயக்குனர் லோகேஷ் வெளிப்படையாக கூறினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விக் பயன்படுத்துவது குறித்து பிரபல நடிகர் ராதாரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. 2018 ஆம் ஆண்டு சர்க்கார் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தேன்.. அந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு விக் வைத்து நடித்தார்.

அவருடைய விக்கின் விலை மதிப்பு மட்டுமே சுமார் 25 ஆயிரம். அது காஸ்ட்லியான விக் வைத்து அவர் நடித்தார். ஆனால் எனக்கு மிகவும் குறைந்த விலையான விக் பயன்படுத்தி நடிக்க வைத்தனர். இதனால் அப்பொழுது எனக்கு கோபம் என்னை மீறி வந்தது உடனே உங்க ஹீரோக்கு மட்டும் காஸ்ட்லியான விக் எனக்கு மட்டும் இதுவா..

என அப்பொழுது கேட்டேனே என நடிகர் ராதாரவி பேசுகிறார் இதைக் கேட்ட ரசிகர்கள் விக்கில் என்னப்பா வித்தியாசம் யாரு தலைல வச்சாலும் ஒன்னு தான்.. இதுல காஸ்ட்லியா இருந்தாலும் சரி விலை குறைஞ்சு இருந்தாலும் சரி எல்லாம் ஒன்னு தான் என ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து அள்ளி வீசி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் எந்த பிரச்சனை முடிஞ்சாலும் முடியும் இந்த விக் பிரச்சனை முடிய வாய்ப்பே இல்லை சினிமா உலகில் இருக்கும் டாப் ஹீரோக்களுக்கு என தயாரிப்பாளர்கள் காஸ்ட்லியான விக் கொடுப்பது காலம் காலமாக இருந்து வருகிறது இது மாற்றுவது ரொம்ப கஷ்டம் என கூறி கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment