பிளாக் பஸ்டர் படங்களை மறுத்த விஜய்.! இதோ முழு லிஸ்ட்.

vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்து வருபவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாலும் தனித்துவமான நடிப்பின் மூலம் …

Read more

20 வருடங்களாக அஜித்தின் திரைப்படத்தை ஒளிபரப்பாமல் இருக்கும் ஒரே டிவி சேனல் இதுதான்.! ஆனால் விஜய்யின் திரைப்படம் மட்டும் வாரத்திற்கு இத்தனை முறையா.?

ajith

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே …

Read more

அஜித் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் விஜய் நடித்து தனது சினிமா வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட திரைப்படம் எது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகர் என்றால் அவர்களில் அஜித்-விஜய் இருப்பார்கள், …

Read more

விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் எது தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய், விக்ரம் இருவரும் இருப்பார்கள், இருவரும் …

Read more

தளபதி 65 திரைப்படத்தில் 9 வருடம் கழித்து விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! இதோ மாஸ் அப்டேட்

vijay-tamil360newz

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர …

Read more

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘தல-தளபதி’ இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ.!

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தல மற்றும் தளபதி விஜய், இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய …

Read more

விஜய் தூக்கி வைத்திருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா.? அவர் இன்று மிகப்பெரிய பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில்  சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் …

Read more

விஜயின் அடுத்த படத்திற்கு ரூட் விட்ட முன்னணி நடிகை.! எதற்கும் அசையாத படக்குழு.

vijay

தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் கிங்காக விளங்கிவரும் தளபதி விஜய். இவருடன் இணைந்து எப்படியாவது ஒரு படம் நடித்து விட …

Read more

தளபதியுடன் பல திரைப்படங்களில் ஒன்றாக பயணம் செய்த பிரகாஷ்ராஜ்..! இத்தனை வருடம் ஆகியும் ஏன் இணைந்து நடிக்கவில்லை தெரியுமா.?

vijay praksh raj

தளபதி விஜய் தமிழ் சினிமாவின முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது வசூல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார், சமீபகாலமாக …

Read more

விஜய் பாடலுக்கு நடனமாடி தளபதிக்கு வாழ்த்து கூறிய சதீஷ்,பாவனா.! வைரலாகும் வீடியோ.

vijay

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஒரு தளபதி விஜய். எனவே பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம் ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் விஜய் அவர்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கூறினார்.

இருபின்னும் தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார்கள். நேற்று விஜய் ரசிகர்கள் முதல் முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை கவரும் படி டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது போன்றவற்றை வெளிப்படுத்தி வாழ்த்தி வந்தனர் அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷும், தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து விஜய் அவர்களுக்கு இனிய வாழ்த்து கூறியதோடு மட்டுமல்லாமல் விஜய்யின் வெவ்வேறு பாடலுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்.

இவர்கள் இந்த வீடியோ காக ஐந்து பாடல்களுக்கு நடனம்  அடியதோடு மட்டுமிமல்லால் ஐந்து விதமான உடைகளையும் போட்டு நடனம் ஆடியுள்ளனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் பிறந்தநாளில் அஜித் பற்றி ட்வீட் போட்ட முக்கிய அரசியல் பிரபலம்.! ஒரு வேளை இவரும் அஜித் ரசிகரா.?

தமிழ் சினிமாவில் இரு துருவங்கள், இருபெரும் நடிகர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம், அதேபோல் மிகப் பெரிய நடிகராக வலம் …

Read more

மிரட்டலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி விஜய்க்கு வாழ்த்து கூறிய மாஸ்டர் மகேந்திரன்.! வைரலாகும் வீடியோ

master-mahenthiran

தளபதி விஜய்(vijay) நேற்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார், அதனால் அனைத்து சமூக வலைதளத்திலும் விஜயின் பிறந்தநாள் …

Read more