குடும்பத்தையே சின்னாபின்னமாக்க கார்த்தியை பகடைக்காயாக மாற்றும் அர்ஜுன்..! ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நமச்சி.
ஆடிட்டர் போன் பண்ணி தமிழிடம் இன்னும் சேர்மன் போஸ்ட் ஜிஎம் போஸ்ட் ஃப்ரீயாக இருக்கிறது அதனை உடனடியாக பில் பண்ண வேண்டும் என கூறுகிறார். உடனே இன்னும் இரண்டு நாட்களுக்குள் நானே முடிவு செய்து பேசுகிறேன் என கூறுகிறார் அப்பொழுது நமச்சி பக்கத்துல இருந்து கேட்டுக் கொண்டிருக்க ஜிஎம் போஸ்ட் கார்த்திக்கு கொடுத்திடலாம் அவந்தானே எல்லாத்தையும் பாத்துக்குறேன் கம்பெனியில அவன் நல்லா பாத்துப்பான் என்ன பேசுகிறார். சரஸ்வதியும் எம்பிஏ முடிச்சிருக்காங்க இனிமே அவங்களுக்கு கூட ஜிஎம் போஸ்ட் … Read more