சத்தம் இல்லாமல் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தின் டீசர் இதோ.!

vijay sethupathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி, நடிகர்களான விஜய் சேதுபதி அரவிந்த்சாமி மற்றும் பிரபல நடிகர் அதிதி ராவ் ஆகியோர்களின் கூட்டணியில் புதிய …

Read more

நானும் சரக்கும் தன்னியுமாகதான் இருந்தேன்.? மாணவர்களுக்கு அறிவுரை கூறிய விஜய்சேதுபதி

vijay-sethupathi

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் பிரபலங்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் தனது ஆரம்ப …

Read more

தலன்னு சொன்னதும் அரங்கை அதிரவைத்த மாணவர்கள்.! காண்டில் விஜய்செதுபதி.. வைரல் விடியோ

vijay-sethupathy

பேசிக் கொண்டிருக்கும் பொழுது மாணவர்கள் கத்தியதால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாம கத்தாதிங்க நம்ம என்ன பேசிட்டு இருக்கோம் நீங்க என்ன செஞ்சுகிட்டு. இருக்கீங்க என கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜவான் திரைப்படத்திற்காக தயாரித்து வருகிறார் இந்த படத்தை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதாவது யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள் ஏனென்றால் டைம் இருக்கு இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடிந்த பின்னர் சந்திக்கும் பொழுது அவன் எனக்கு நண்பன் ஆகிறான்.

எல்லாத்துக்கும் டைம் கொடுங்க உடனே எதிர்வினையற்ற வேண்டாம் நாம் உடல் ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள் இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம் உங்க மூளைய எப்படி செயல்படாமல் செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களின் வாயிலாக சண்டை போட்டுக்கலாம் அசிங்கமா பேசிக்கலாம் என்று உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க நம்பிடாதீங்க டெக்னாலஜி உங்கள திங்க பாக்குது உங்கள பயன்படுத்த வைத்து மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம் என்று பார்க்கிறார்கள். என்னென்னலாம் சாப்பிட வைக்கலாம், எதெல்லாம் சாப்பிட்டா நீங்க நோயாளி ஆகுவீங்க, நோயாளி ஆனா என்ன மருந்து சாப்பிடுவீங்க எவ்வளவு நாள் நோயாளியாக உங்களை கஷ்டப்பட வைக்க முடியும் உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் அப்படிங்கிறதுல இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நம்மள மயக்குவாங்க ஜாக்கிரதையா இருக்கணும் எனக் கூறிய விஜய் சேதுபதி இறுதியில்,

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்  அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை”.

என்கின்ற திருக்குறளை கூறினார் இதில் கடைசியாக அவர் தலை எனக் கூறியதை கேட்டதும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர் இதனால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாமல் கர்த்தாதிங்க நாம என்ன பேசிக்கிட்டு இருப்போம் நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க என்ன கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

“பீட்சா” படத்தை தவறவிட்ட முக்கிய நடிகர்கள்..! கடைசியில் விஜய்சேதுபதியிடம் தஞ்சம் அடைந்தது எப்படி..? உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

pitsa

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட அதற்கு ஏற்றார் போல புது முக நடிகர்களும் தன்னை அப்டேட் செய்து …

Read more

விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் இணைந்த வைகைப்புயல் வடிவேலு.! இயக்குனர் யார் தெரியுமா.?

vijay-sethupathy

80,90 காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் வைகைப்புயல் …

Read more

இயக்குனர் மிஷ்கினுக்காக சூட்டிங்கை கேன்சல் செய்த விஜய்சேதுபதி..! பல கோடி இழந்த தயாரிப்பாளர்..

vijaysethupathy

விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார் காரணம் இவர் ஹீரோ என்ற அந்தஸ்தையும் …

Read more

நீ நடித்தது போல் விஜய், கமல், ரஜினி உன்னுடைய திரைப்படத்தில் நடிப்பார்களா..? நாக்கை பிடுங்கும் அளவிற்கு விஜய்சேதுபதியிடம் கேள்வி கேட்ட இயக்குனர்..!

vijaysethupathi-rajini

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பக்க பலமும் இன்று தன்னுடைய திறமை மூலமாக முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் ஒரு …

Read more

விடுதலை படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி தான் எனக்கூறி சூரியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த வெற்றிமாறன்.!

viduthalai

தற்பொழுது நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு விடுதலை என பெயர் வைத்து …

Read more

எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் இது போன்ற இரண்டு படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் விஜய் சேதுபதி.!

vijay sethupathi2

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கிடைக்கும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து …

Read more

டாப் நடிகர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யோகி பாபு – மிரண்டுப்போன விஜய் சேதுபதி.!

vijay-sethupathy

தமிழ் சினிமாவில் நடிகர்களின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகிறதோ அதுபோல காமெடி நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே …

Read more

அடுத்த மூன்று பெரிய படத்தில் கமீட்டான விஜய் சேதுபதி..! சம்பளம் மட்டும் 80 கோடியா.? அண்ணாந்து பார்க்கும் ரசிகர்கள்.

vijay-sethupathy-

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் மறுபக்கம் வில்லன், கெஸ்ட் ரோல் …

Read more