அஜித் மேல அவ்வளவு காண்டா டென்ஷனான விஜய் சேதுபதி .!

கடந்த சில வருடங்களாக நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் திரைப்படங்களில் மிகவும் இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே கூறலாம் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் தரமாக தற்பொழுது வரை இருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல்  பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் சேதுபதி தல என சொன்னதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள் அதற்கு கோபப்பட்ட விஜய் சேதுபதி என்னப்பா என்ன பேசிகிட்டு இருக்கோம் என்ன போங்க என்று கொஞ்சம் கோபப்பட்டு மாணவர்களிடம் பேசியுள்ளார்.

இவர் பேசும்பொழுது ரசிகர்களும் வாயை திறக்காமல் அவர் சொல்லும் கருத்துகளை கேட்டிருந்தால் விஜய் சேதுபதி கோவப்பட்டு இருக்க மாட்டார் என்று பலரும் கூறி வரும் நிலையில் இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் விஜய் சேதுபதியின் ஒரு சில ரசிகர்கள் இவர் அடுத்து எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது பற்றி பலவிதமான தகவல்களை கேட்டு வருவது மட்டுமல்லாமல் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பாரா அல்லது கதாநாயகன் கதாபாத்திரத்தில்.

vijay sethupathi
vijay sethupathi

நடிப்பாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து பார்த்தால் விஜய் சேதுபதி நடிப்பில் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment