பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி தான்.? 18 வருடம் கழித்து வெளியான ரகசியம்.

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப் பட்டு வரும் இயக்குனர் தான் ஷங்கர் இவர் தமிழ் …

Read more

தியேட்டரில் வெளியாகும் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம்.! பேனர் வைத்த கொண்டாடும் ரசிகர்கள்.

laabam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் …

Read more

வெளியானது விஜய்சேதுபதியின் லாபம் ட்ரைலர்.!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் …

Read more

விஜய்சேதுபதி ராசிக்கண்ணா நடித்திருக்கும் துக்ளக் படத்தின் ட்ரைலர் இதோ.!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை செல்லமாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகின்றனர். விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தற்போது துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை தீனதயாளன் அவர்கள் இயக்கியுள்ளார், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்து துக்ளக் தர்பார் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் தற்போது துக்ளக் தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இனையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒரே மாதத்தில் நறுக்கென நாலு திரைப்படத்தை வெளியிடும் நடிகர் விஜய் சேதுபதி..! விழி பிதுங்கிய ரசிகர்கள்..!

vijay-sethupathi--1

actor vijay sethupathi continually released four movies : தன்னுடைய  வித்யாசமான நடிப்பின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை …

Read more

அட நம்ம விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா.! ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்த விட்டாரே.!

vijay-sethubathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலங்களாக ஷூட்டிங்கில் பிஸியாக …

Read more

இணையத்தில் வைரலாகும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் காமி காமி வீடியோ சாங்.!

vijay-sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் மக்கள் …

Read more

விஜய் சேதுபதிக்காக மூன்று நாட்கள் சென்னையில் காத்திருந்த நயன்தாரா..! எதற்காக தெரியுமா..?

vijay-sethupathi-1

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் …

Read more

பிரபல நடிகரை புரட்டி எடுக்கப்போகும் நடிகர் விஜய் சேதுபதி..! 15 கோடின்னா சும்மாவா..?

vijaysethupathi

பொதுவாக  சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் சரி நடிகைகளும் சரி ஏதேனும் ஒன்றை குறிக்கோளாக வைத்து சாதிக்க வேண்டும் என்று …

Read more

சண்டைக்காட்சியில் மிரட்டும் குட்டி விஜய் சேதுபதி..! வெளியான ஸ்டண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!

vijay-sethupathi

கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்பை வைத்துக் கொண்டு பிஸியாக இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் திரைப்படத்தில் …

Read more

“த்ரில்லர்” படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.? யாருடன் சேர்ந்து நடித்துள்ளார் பாருங்கள்.? தீயாய் பரவும் செய்தி.

vijay-sethupathy

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் குணசித்திர கதாபாத்திரம் மற்றும் கெஸ்ட் ரோல் என அனைத்திலும் நடித்து வெற்றி கண்டு வருபவர் …

Read more

விஜய் சேதுபதியுடன் நடித்தபோதே கிடைக்காத வாய்ப்பு ஆர்யா படத்தில் கிடைத்ததாம்.? பிரபல வில்லன் நடிகர் உற்சாகம்.

sarpatta

ஒரு தரமான படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் அதைத்தாண்டி சினிமா பிரபலங்களும் வல்லுநர்களும் அதை தலையில் தூக்கிவைத்துக் …

Read more