லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. ஹீரோ இவரா.? வெளியான அறிவுப்பு

LOKESH

Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை ஐந்து படங்களை எடுத்திருக்கிறார் அந்த ஐந்து படங்களுமே மக்கள் கொண்டாடும் படமாக இருந்துள்ளது கடைசியாக வெளியான லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 படத்தை எடுக்க உள்ளார். அதற்கான வேலைகளை தான் தற்பொழுது லோகேஷ் தொடங்கியிருக்கிறாராம் படத்தில் ரஜினிக்கு … Read more

LCU உள்ளிட மூன்று டாப் நடிகர்களுடன் நடித்திருக்கும் பிக் பாஸ் சூனியக்காரி மாயா.!

bigg boss maya

Bigg Boss Maya: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தான் மாயா. இந்நிகழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீப காலங்களாக ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். தனக்கான டீமை உருவாக்கிக் கொண்டு பிடிக்காதவர்களை டார்கெட் செய்து அவர்களை மன அளவில் சோர்வடைய வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் கருத்து கூறும் விதம் சுத்தமாக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை எனவே கமல்ஹாசன் இதனை கடந்த … Read more

வேஷ்டி சட்டையில் தீபாவளியை காதலியுடன் கொண்டாடிய ஜாஃபர் சாதிக்..! அடிபொலி அப்படி ஒரு ஜோடி பொருத்தம்…

Actor Jaffer Sadiq

Actor Jaffer Sadiq: சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி தற்பொழுது வெள்ளி திரையில் கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 போன்ற நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் ஜாஃபர் சாதிக். விக்னேஷ் சிவனின் பாவ கதைகள் என்னும் குறும்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமான ஜாஃபர் சாதிக். பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் … Read more

சின்ன தாமரையின் கையில் பெரிய தாமரை.. இரண்டாவது போட்டோவை யாரெல்லாம் உத்து பார்த்தீங்க..

Shivani narayanan

Shivani Narayanan : சினிமா உலகில் நுழைய பல வாய்ப்புகள் இருக்கிறது ஒரு சிலர் புதுப்புது செயலியை பயன்படுத்தி அதில் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலம் அடைகிறார்கள் ஒரு சிலர் சின்னத்திரை திரையில் என்ட்ரி கொடுத்து பிரபலமடைந்து வெள்ளித்திரை தாவுகிறார்கள் அப்படி ஷிவானி நாராயணன். முதலில் விஜய் டிவியில் பகல் நிலவு, சரவணன் மீனாட்சி ராஜா ராணி சீசன் ஒன்.. கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற முக்கிய சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென மாடலிங்கில் … Read more

69 வயதில் கமலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரஜினி, விஜயை விட குறைவு தான்..

kamal haasan net worth

Kamal Haasan Net worth: உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நிலையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். முக்கியமாக கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இவ்வாறு படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக சினிமாவில் முதலீடு செய்து படங்கள் தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். 69 வயதில் கமலின் மொத்த சொத்து மதிப்பு … Read more

எந்திரன் முதல் லியோ வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.!

Rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியானால் பெரிய வசூலை அள்ளுவது வழக்கம் அப்படி உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் நடிகரின் படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. எந்திரன் : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஷங்கர் உடன் கூட்டணி அமைத்து  எந்திரன் படத்தில் நடித்தார். படம் ஆக்சன், எமோஷனல் என கலந்திருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தமிழையும் தாண்டி … Read more

மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய ரெட்ரோ பாடல்கள்.! அடேங்கப்பா இத்தனை பாடல்களா

retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj

retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj  : தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய திரைப்படங்கள் வெளியானாலும் அந்தத் திரைப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ அந்த புதிய திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் ரெட்ரோ பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அப்படிப்பட்ட பழைய பாடல்களுக்கு ரீல் செய்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். என்னதான் புதிய பாடல்கள் இருந்தாலும் பழைய பாடல்களுக்கு மவுஸ் அதிகம் என்பதை நிரூபித்து வருகிறது. பல திரைப்படங்ளில்  அந்த … Read more

விக்ரம் படத்தை நான் காப்பி அடிக்கல.. லோகேஷ் கிட்ட கதை சொல்லிவிட்டேன் – இயக்குனர் நெல்சன் சொன்ன உண்மை

vikram

Nelson Dlilpkumar : 2023 ஆம் ஆண்டு டாப் நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படத்தை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்போ விஜயின் லியோ வசூல் வேட்டை ஆடி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை மையமாக வைத்து உருவானது படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த ரவி, … Read more

அமெரிக்காவில் வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படம்.! இடம் பிடிக்க தவறிய அஜித், விஜய்

Rajini

தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகும்  டாப் ஹீரோ படங்கள் இந்தியாவையும் தாண்டி வெளி நாடுகளிலும் நல்ல வசூலை அள்ளுகின்றன அந்த வகையில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்த லிஸ்ட்டில் அஜித், விஜய் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2.0 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 2.0 அமெரிக்காவில் மட்டும் $ 5,509317 … Read more

விக்ரம் பட நடிகர் “நரேனின்” குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா.? லைக்குகளை அள்ளும் புகைப்படம்

Narain

Actor Narain : திறமை இருப்பவர்களை சினிமா எப்பொழுதுமே கைவிடாது அந்த வகையில் கல்கத்தா வெஸ்ட் பெங்காலில் பிறந்த நரேன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். முதலில் மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து  தெலுங்கில் நடித்து வந்த இவர் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை பெற்று தர தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, கோ, முகமூடி, ரம் … Read more

கைதி, விக்ரம்- மை தொடர்ந்து லியோ – விலும் அந்த மாஸ் சீன் இருக்கு.! பேட்டியில் உண்மையை உளறிய லோகேஷ் கனகராஜ்.!

vikram kaithi leo

kaithi vikram movie scene in leo : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின்  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பாடல்கள், போஸ்டர் என வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இப்படி ஒவ்வொரு நாளும் லியோ … Read more

அம்புட்டு அழகு சுத்தி தான் போடணும் தங்கமே தங்கம்.. ஷிவானி நாராயணன் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

Shivani Narayanan

Shivani narayanan : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அப்படி சின்ன திரையில் கடை குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். பின் மாடலிங் துறையில் என்ட்ரி  கொடுத்த பிறகு இவர் instagram பக்கத்தில் அதிகம் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.  இந்த சமயத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது உள்ளே … Read more