உயிர், உலக்குடன் பிறந்த நாளைக் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரல் குடும்ப புகைப்படம்..
Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு சினிமாவில் மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் மிகவும் பிசியாக இருந்தவர். விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்த நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். எனவே … Read more