மகன்கள் பிறந்த நாளிலும் குறையாத ரொமான்ஸ்.. லைக்குகளை அள்ளும் விக்னேஷ் சிவன், நயன்தாரா புகைப்படம்

Nayanthara Babys Birthday : தமிழ் சினிமாவில் நல்ல ஜோடிகள் என்றால் நாம் நினைவிற்கு வருவது அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா அதன் பிறகு ரசிகர்கள் கொண்டாடும் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா தான்.. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக பலம் வரும் நயன்தாரா.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் இவர் கிசுகிசுவிலும் சிக்கினார். அந்த சமயத்தில் தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை காதலித்தார் அதன் பிறகு இருவரும் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது.  உடனேயே நயன்தாரா சொத்து சேர்க்க ஆரம்பித்துவிட்டார் ஆம் சினிமாவில் அழகு இருக்கும் வரைந்தான் தாக்கு பிடிக்கும் என்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஆகிறார். மேலும் பல முதலீடு மற்றும் இவரே சில பிசினஸ்களையும் செய்கிறார் இதனால் நாளா பக்கமும் காசு குவிந்து வருகிறது.

birthday boys
birthday boys

இதனால் பல இடங்களில் வீடு மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார். பிசினஸ் மற்றும் சினிமா நேரம் போக தனது குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலம்பிட்டு வருகிறார். தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்து வரும்  நயன்தாராவின் இரு குழந்தைகளுக்கும் இன்று முதல் பிறந்தநாள் என்பதால்..

birthday boys
birthday boys

மலேசியாவில் உள்ள ட்வின் டவர் அருகில் தனது குழந்தைகளுடன் நின்று மற்றும் தூக்கிக் கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அழகில் நயன்தாராவையே குழந்தைகள் பீட் பண்ணி விட்டார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ  நீங்களே பாருங்கள்..

Nayanathara baby birthday
Nayanathara baby birthday
Nayanathara baby birthday
Nayanathara baby birthday