விளம்பரத்திற்காக சட்டை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய நயன்தாரா.. பட்டன் எல்லாம் எங்க போச்சி.! கதி கலங்கும் ரசிகர்கள்

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா விளம்பரத்திற்காக மேல்சட்டை மட்டும் அணிந்து நடித்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பணத்திற்காக ஏன் இவ்வளவு செய்றீங்க என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள் அப்படி சினிமாவில் இருந்தாலும் சொல்லும் அளவிற்கு மார்க்கெட் இருக்காது அப்படி இருக்கையில் நன்றாக யோசித்து இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணமும் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற தன்னுடைய அதே மார்க்கெட் உடன் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா.

நான் ஏழை ஆடம்பரமாக வாழ வேண்டும் என மோதிக் கொள்ளும் பிரதீப்-ஜோவிகா! பத்திக்கிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

அம்மாவான பிறகு தான் நாலா பக்கமும் இவருக்கு காசு கொட்டுகிறது. அப்படி சமீபத்தில் பெண்களுக்கான நாப்கின் உற்பத்தி செய்யும் ‘FEMI9’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதேபோல் சிங்கப்பூர் தொழிலதிபருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனை பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிலையும் துவங்கினார்.

மேலும் 9 ஸ்கின் என்ற நிறுவன துவக்க விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தொழிலதிபராகவும் கலக்கி வரும் நயன்தாரா தற்பொழுது விளம்பரத்திற்காக ஒரு படி மேலே போய் ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

Baakiyalakshmi : பொட்டி படிக்கையுடன் வந்த ராதிகா.! உன் தலையெழுத்து எல்லாத்துக்கும் வடிச்சு போட்டு தான் ஆகணும் பாக்கியா.!

அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமான நயன்தாராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மேல் சட்டை மட்டும் அணிந்து தன்னுடைய தொடையழகு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். முன்பை விட கிளாமர் தூக்கலாக நடத்தி இருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு மேலாடை விளம்பரத்திற்காக இப்படியா கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவது என கூறி வருகின்றனர்.

actress nayanthara
actress nayanthara