தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி.! ரகசியத்தை போட்டு உடைத்த கமல்
தமிழ்நாட்டு மக்கள் பலரும் விரும்பி பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் ஜிபி முத்து, ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, சிவின், கதிரவன், ஜனனி, அசீம், விக்ரமன், சாந்தி, மகேஸ்வரி, மணிகண்டன்.. குயின்சி, ஏ டி கே, அசல் கோளாறு, தனலட்சுமி, ஆயிஷா, ஷெரினா, அமுதவாணன் போன்ற 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு … Read more