இனி தான் இருக்கு தலைவரோட ஆட்டம்.!படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி.!

rajini2

தமிழ் சினிமாவில் தற்போது மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது வரையிலும்  இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று விடும்.  இந்நிலையில் தற்போது இவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதோடு தற்போது ரஜினி நடிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, தங்கையாக கீர்த்தி சுரேஷ்,முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா போன்ற பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் பலருக்கு ஷூட்டிங்கின் போது கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது.அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நடைபெற்று முடிந்துவிட்டது.

டப்பிங் வேலைகள் மட்டும் இருந்து வருகிறது எனவே ரஜினிகாந்த் தற்பொழுது சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.வந்தவுடன் ரஜினியின் மனைவி ஆரத்தி எடுத்து ரஜினிகாந்தை அழைத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Nivethapethur/status/1392380783206170626?s=20

ரஜினிகாந்த் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா சென்று தனது உடல் நலத்தை கவனிக்க உள்ளார். அதோடு அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.

என்னுடைய கடைசி திரைப்படத்தை நீங்கதான் இயக்க வேண்டும் பிரபல இயக்குனருக்கு கோரிக்கை வைத்த ரஜினி.!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது …

Read more

தனக்கு வெற்றியை கொடுத்த பிரதான இயக்குனரையே தூக்கியெறிந்த சூப்பர் ஸ்டார்.! காரணம் இதுதானா

rajini

சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகராக கொடிகட்டிப் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இவருக்கு வயது …

Read more

2021 முடிவதற்குள் 200 கோடிக்கு பிளான் போட்ட ரஜினி.! தலைவர் உஷார் தான்.

rajini

நடிகர்கள் என்றால் பொதுவாக தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு இருந்தால் போதும் வயதானாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவார்கள்.  …

Read more

ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரமாண்ட நிறுவனம்.! 4 வது முறையாக இணைய இருக்கிறார்கள்.

rajini

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து பல ஆண்டுகாலமாக தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் …

Read more

சேரில் அமர்ந்து அட்டை பத்திரிக்கையில் தன்னைப் பற்றி எழுதியிருப்பதை சுவாரசியமாக படிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி.! பலரும் பார்த்திராத புகைப்படம்

rajini

பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து வயதானாலும் கூட முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அந்த …

Read more

அண்ணாத்த படப்பிடிப்பில் செம ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்.! எதிர்பார்ப்பை எகிற வைத்த புகைப்படம்.

rajini

பொதுவாக நடிகர்கள் என்றால் 60 வயதானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அந்த வகையில் …

Read more

அண்ணாத்த திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் கார்த்திக் பட நடிகர்.!

annaaththa

பொதுவாக நடிகர்கள் என்றாலே 60 வயதானாலும் கூட சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அந்த வகையில் சினிமாவில் …

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார் இதுதான்!! வைரலாகும் புகைப்படம்.

rajini 2233344

பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது இளமை குறையும் வரை மட்டும்தான் முன்னணி நடிகையாக வலம் வர முடியும். ஆனால் நடிகர்கள் …

Read more

பாபநாசம் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த சூப்பர் ஸ்டார் நடிகர் தானாம்.! பல வருடங்கள் கழித்து உண்மைய புட்டு வைத்த இயக்குனர்.

மோகன்லால் நடிப்பில்  மலையாளத்தில் வெளியான “த்ரிஷ்யம்” படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. மேலும் மக்கள் அனைவரையும் …

Read more

நடிக்க வந்த 38 வருடத்தில் இதுவரையும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை இவர் தான்..!! இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணினார்..?

rajini-kandh

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பல வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். …

Read more

நீங்கலாம் இப்பதான் ஆனா நாங்க அப்பவே செல்பி.! வைரலகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீடியோ.!

rajini-kandh

தமிழ் சினிமாவில் வயதானாலும் கூட இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் இளமையாக உணர வைக்கும் ஒருவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவருடைய ஸ்டைலுக்கு இணையாக வேறு எந்த நடிகராலும் நடிக்க இயலாது.

இந்நிலையில் இவர் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் படப்பிடிப்பில் உள்ள பலருக்கு கொரோனா தோற்று பாதிக்கப்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பிறகு ரஜினிகாந்துக்கும் உடல் சரியில்லாத காரணத்தினால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வந்தார் ஆனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது.

எனவே மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையை ஏற்று ரஜினிகாந்த் படங்கள் மற்றும் அரசியலில் தனது ஆர்வத்தை காட்டாமல் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது தான் இவர் உடல் சரியாகி உள்ளது.

எனவே அண்ணாத திரைப் படத்தின் ஷூட்டிங்கிற்காக இந்த மாதம் சென்று உள்ளார். இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பல திரைப்பிரபலங்கள் இணைந்து இப்படத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ஜீப்பில் செல்லும்போது செல்பி வீடியோ  ஒன்று எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யாரிடமோ எப்படி செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.