நடிக்க வந்த 38 வருடத்தில் இதுவரையும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை இவர் தான்..!! இவ்வளவு நாள் எப்படி மிஸ் பண்ணினார்..?

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பல வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். அந்தவகையில் இவர் பழைய முன்னணி நடிகைகள் முதல் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் வரையுள்ள அனைவரும் இவர் படத்தில் அல்லது இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்கள்.

அவ்வாறு  இதுவரையிலும் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகைகளே இல்லை என்றுதான் நாம் அனைவரும் நினைத்து வருகிறோம். ஆனால் எவர்கிரீன் நாயகி இதுவரையிலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி எந்த படத்திலும் நடித்ததில்லை.  தற்பொழுது இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது ரஜினிகாந்திற்கு வயதானாலும் கூட இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு இன்றளவும் சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது வரையிலும் சினிமாவிற்கு ரஜினிகாந்த அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகும்.

urvashi-1
urvashi-1

அந்த வகையில் தற்பொழுது உள்ள நடிகைகள் கூட எப்படியாவது ரஜினிகாந்தின் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஏங்கி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இளம் மொட்டாகவும், எவர்கிரீன் நாயகியாகவும் ஒரு நடிகையை ரஜினி மிஸ் செய்து விட்டார்.

அந்த நடிகையை வேறு யாரும் இல்லை நம்ம ஊர்வசி தான். நடிகை ஊர்வசி கதாநாயகி,காமெடி இரண்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நடிகைக்கு ஜோடியாக ஒரு படத்தில் கூட  ரஜினி நடிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.

Leave a Comment