தனக்கு வெற்றியை கொடுத்த பிரதான இயக்குனரையே தூக்கியெறிந்த சூப்பர் ஸ்டார்.! காரணம் இதுதானா

0

சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகராக கொடிகட்டிப் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இவருக்கு வயது ஆனாலும் கூட இவர் இளமைப்பருவத்தில் எப்படி சுறுசுறுப்பாக நடித்தாரோ அதே அளவிற்கு தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இடையில் 2000ஆம் ஆண்டு காலத்தில் சினிமாவில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பிறகு தற்பொழுது வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது இவர் நடிப்பில் வெளியாகி விடுகிறது.

இது மட்டுமல்லாமல் தற்போதெல்லாம் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 100 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க  சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் தர்பார்.இத்திரைப்படத்திற்கு பல பஞ்சாயத்துகளை சந்தித்தார். இத்திரைப்படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு அதிக பிரச்சனைகளை சந்தித்தார் ரஜினி.

அதுமட்டுமல்லாமல் தர்பார் திரைப்படம் சொல்லும் அளவிற்கு வசூல் சாதனையையும் அடையவில்லை.எனவே ரஜினிகாந்த் என்ன தான் முருகதாஸ் நல்ல இயக்குனராக இருந்தாலும் இனிமேல் என் திரைப் படத்தை இயக்குவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.