பிட்டு படம் எல்லாம் தோத்துடும் போல.. இந்த வயதிலும் படுக்கையறையில் மிரட்டி விட்ட மஞ்சு வாரியர்…

Actress Manju warrier

Actress Manju warrier: மலையாளத் திரைவுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் மஞ்சு வாரியார் பிட்டு படங்களை …

Read more

கல்யாணம் ஆனா என்ன எங்களுக்கு மவுஸ் குறையவே குறையாது.! இன்னும் கல்லாபெட்டியை நிரப்பும் 5 நடிகைகள்.

tamil actress

Tamil Actresses: நடிகைகளை பொறுத்தவரை திருமணமாகும் வரை மட்டும்தான் தொடர்ந்து படங்களில் நடித்து தங்களுடைய மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகையாக …

Read more

தலைவர் 170ல் நான்கு மாஸ் நடிகைகளை வளைத்து போட்ட ரஜினிகாந்த்.. களமிறங்கும் குத்து சண்டை வீராங்கனை

rajinikanth

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கலவை விமர்சனங்களை பெற்று …

Read more

அம்மாடியோ தலைவர் 170 -ல் வில்லன் இவரா.! இவர் பாகுபலிக்கே டப் கொடுத்தவராச்சே தாக்குப் பிடிப்பாரா சூப்பர் ஸ்டார்.!

thalaivar 170 villan

Thalaivar 170: இளம் நடிகர்கள் முன்னணி நடிகர்கள் என எத்தனையோ பேர் இருந்தாலும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வரும் நடிகர் …

Read more

விடுதலை 2 பெருமாள் வாத்தியார் ஃப்ளாஷ் பேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடி அஜித் பட நடிகை.! போடு தகிட தகிட…

viduthalai 2

Viduthalai 2 : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்தவர் வெற்றிமாறன் பொதுவாக பல இயக்குனர்கள் முன்னணி நடிகர்களை …

Read more

Viduthalai Part-2 : தொக்கான நடிகையை தட்டி தூக்கிய வெற்றிமாறன்.! விடுதலை 2 – ல் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவர்தானா.?

Viduthalai part 2

Viduthalai Part-2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய பொல்லாதவன், வடசென்னை, …

Read more

காருக்குள் அசுர ஆட்டம் ஆடிய துணிவு பட நடிகை.! அதுவும் யாருடன் தெரியுமா.?

thunivu

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் …

Read more

பல லட்சம் மதிப்புள்ள சூப்பர் பைக்கை வாங்கிய மஞ்சு வாரியர்.! வைரலாகும் வீடியோ..

manju-warrier-1

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

இந்த படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்ட நிலையில் இந்த படத்தினை அடுத்து அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இதனை அடுத்து இந்த படம் தற்பொழுது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில் இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் உலகெங்கும் பல நாடுகளில் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ளது.

manju warrier
manju warrier

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலை உயர்ந்த BMW பைக் வாங்கி உள்ள நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். BMW R1250 GS மாடலைச் சேர்ந்த பைக்கை தான் மஞ்சு வாரியர் வாங்கியுள்ளார். இந்த பைக் கொச்சியில் 26 லட்ச ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மஞ்சு வாரியரும் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கியுள்ளார்.

26 லட்சம் மதிப்புள்ள இந்த பைக்கில் பல பெசிலிட்டிஸ் இருந்து வருகிறது அதாவது 21 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது. 250 கிலோ எடையுள்ள இந்த சூப்பர் பைக் 1254 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது மேலும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும், 20 லிட்டர் வரை பெட்ரோல் கொள்ளளவு கொள்ள கொண்டது.

ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ்சில் கலக்கும் பிரபல நடிகை மஞ்சு வாரியர்.!

manju-warrier-3

சமீப காலங்களாக அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து தங்களுடைய அழகிய புகைப்படங்கள் …

Read more

22 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை மிஸ் செய்த மஞ்சு வாரியர்.!

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை …

Read more

அஜித்துடன் ஜோடியாக நடித்த மஞ்சு வாரியரின் மகளா இது.! பா அடுத்த ஹீரோயின் ரெடிபோல…

manju-warrier

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் மலையாளத்தை தொடார்ந்து தமிழில் முன்னணி …

Read more