காருக்குள் அசுர ஆட்டம் ஆடிய துணிவு பட நடிகை.! அதுவும் யாருடன் தெரியுமா.?

0
thunivu
thunivu

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மலையாளத்தை தொடர்ந்து தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்ததற்கு தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியாருக்கு அஜித்துக்கு இணையான கதாபாத்திரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்க அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்பு நடிகை மஞ்சுவாரியருக்கு குவிந்து கொண்டே வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகை மஞ்சு வாரியார் அவபோது மற்ற நடிகைகளை போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் இவர் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்..

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை மஞ்சுவாரியர் காருக்குள் ஒரு பாட்டுக்கு ஆட்டம் ஆடிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகை மஞ்சுவாரியர் உடன் மேலும் ஒரு நடிகை நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் வேறு யாருமில்லை நடிகை பாவனாதான் இவரும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த பாவனா தற்போது ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியருடன் பாவனா அவர்கள் ஆட்டம் போடும் வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.