96, மற்றும் கில்லி படத்தின் ஒற்றுமையை வீடியோவாக வெளியிட்ட நடிகை திரிஷா!! வைரலாகும் வீடியோ.

trisha1

trisha post a video on 96 and killi movie same scenes video:நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் 96 மற்றும் கில்லி. இந்த இரண்டு படங்களுமே திரிஷாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் இந்த இரண்டு திரைப்படத்திலுமே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி  இருப்பார்.

த்ரிஷா இந்த 2 திரைப்படத்தின் ஒற்றுமைகளை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். கில்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் பேருந்தில் விமான நிலையத்திற்கு செல்வார்கள். அதுபோலவே 96 படத்தில்  அக்காட்சியில் விஜய் சேதுபதியும் திரிஷாவும் விமான நிலையத்திற்கு காரில் செல்வார்கள்.

மேலும் கில்லி படத்தில் விஜய் திரிஷாவிடம் டிக்கெட் கொடுப்பார் அதுபோலவே 96 படத்தில் விஜய் சேதுபதி திரிஷாவிடம் டிக்கெட் கொடுப்பார். டிக்கெட் கொடுத்தவுடன் 2 படத்து கிளைமாக்சிலும் ஒருவர் முகத்தை ஒருவர் உணர்ச்சிபோங்க பார்த்துக் கொள்வார்கள்.

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பிளைட்டில் திரிஷா கவலையாக தனியாக உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியும் இந்த இரண்டு படத்திலும் ஒரே போலவே உள்ளது.

இந்த இரண்டு திரைப்படத்தின் ஒற்றுமையாக இருக்கும் காட்சிகளை வீடியோவாக உருவாக்கி அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இணையதளத்தில் படுவேகமாக வைரலாகும் திரிஷாவின் ஒரு நிமிட வீடியோ.!

Trisha-latest

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார், ஒரு காலகட்டத்தில் திரிஷா பலரின் …

Read more

அச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பெண்.! புகைபடத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

trisha

சினிமாவைப் பொருத்தவரை சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பது நாம் …

Read more

திரிஷாவின் முதல் திரைப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆனால் இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் பாருங்கள்.

trisha

actress trisha movie:ஒரு நடிகையை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் உடம்பை ஒரே மாதிரியாக மைண்டைன் பண்ணி வருவது கடினம் …

Read more

சிம்பு த்ரிஷா தீயாய் பரவும் வதந்தி.! என்ன கொடும சரவணா இது.?

simbu trisha

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் சிம்பு  இவர் 2002ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த …

Read more

அப்படி இப்படி என எல்லாத்தையும் முடித்துவிட்டு பிறகு நட்புன்னு சொல்லி கம்பிய நீட்டுறது அவருக்கு ஒன்னும் புதுசா இல்ல.. திரிஷா அதிரடி பதிவு.!

trisha1-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா இவர் எந்த ஒரு காதல் ஜோடி ஒன்று சேர்ந்தாலும் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

karthik-tamil360newz

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் அழகை கூட்டிக் கொண்ட நடிகைகள்.! லிஸ்ட் இதோ.

actress-tamil360newz

பொதுவாக நடிகைகள் தங்களது அழகை கூட்டி கொள்வதற்காக உடலில் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வார்கள். உதட்டின் அளவை மாற்றுவது,  மூக்கின் …

Read more

அட இத்தனை முன்னணி நடிகைகளும் சர்ச்சையில் சிக்கினார்களா.! இதோ அவர்களின் சர்ச்சை விவரம்

tamil-actress-tamil360newz

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் சர்ச்சையில் சிக்கியவர்கள். அந்த வகையில் பல நடிகைகள் சர்ச்சையில் சிக்கி …

Read more

திரிஷாவின் 37வது பிறந்த நாளை ஒட்டி இணையதளத்தை கதற விடும் அவரது ரசிகர்கள்.!! புகைப்படம் உள்ளே!!

Jessie_Janu-tamil360newz

Trisha’s 37th birthday celebrates her fans: நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் …

Read more