திரிஷாவின் முதல் திரைப்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆனால் இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் பாருங்கள்.

0

actress trisha movie:ஒரு நடிகையை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் உடம்பை ஒரே மாதிரியாக மைண்டைன் பண்ணி வருவது கடினம் ஆனால் அதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறார் நடிகை திரிஷா. தற்போது அவருக்கு 37 வயது ஆனால் ஆள் பார்ப்பதற்கு என்னவோ இளம் நடிகை போல செம்ம ஸ்லிம்மாக உடம்பை வைத்துக்கொண்டு செம்ம கும்முன்னு வலம் வருகிறார்.

சினிமா உலகில் மேலும் சிறப்பாக வர அவருக்கு கலயாணம் ஒரு  தடையாக இருக்குமோ என எண்ணி அதையும் தவிர்த்து விட்டு தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ்சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வரும் திரிஷா அவர்கள் தற்போது ஒரு படத்திற்காக சுமார் 1.5 கோடி சம்பளமாக பெற்று நடித்து வருகிறார் ஆனால் சினிமா உலகின் ஆரம்பத்தில் இவர் வெறும் 500 ரூபாய்க்கு பணத்திற்கு மட்டும்தான் திரை உலகில் நடிக்க வந்தார் என்பது உங்களால் நம்ப முடியுமா அது தான் ஆனால் அது தான் உண்மை.

1999 ஆம் ஆண்டு பிரசாத் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ஜோடி. இத்திரைப் படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வந்தவர் தான் த்ரிஷா திரைப்படத்திற்காக வெறும் 500 ரூபாய் மட்டுமே அவர் சம்பளமாக பெற்று நடித்தார். ஆனால் அப்பொழுது அவர் காசு எதிர்பார்க்கவில்லை திரையில் வந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என நம்பி தனது விடா முயற்சியின் மூலம் வலம்  அவருக்கு படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக கைப்பற்றி நடித்ததன் மூலமாகவே தற்போது அவர் தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற பல நட்சத்திரங்களுடன் தற்போது நடித்து வளம் வருகிறார்.

தற்பொழுது இவர் ஒரு படத்திற்காக 1.5 கோடி சம்பளமாக வாங்கி நடித்து வருகிறார். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது அதனை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர் மேலும் ஒருசிலர் இவரது முன்னேற்றத்தை கண்டு தற்பொழுது புகழ்ந்து தள்ளிய வருகின்றனர்.