சிம்பு த்ரிஷா தீயாய் பரவும் வதந்தி.! என்ன கொடும சரவணா இது.?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் சிம்பு  இவர் 2002ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த காதல் அழிவதில்லை  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் அழிவதில்லை திரைப்படத்தை தொடர்ந்து தம், மன்மதன்,வின்னைதாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி,அச்சம் என்பது மடமையடா,  வேட்டை மன்னன் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இந்த நிலையில் இவர் திரைவாழ்க்கை வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்த நிலையில் இவர் பல சர்ச்சையில் சிக்கி திரையுலகில் கெட்ட பெயரை எடுத்துக் கொண்டார். இவர் காதல்அழிவதில்லை திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சார்மி கவுர் காதலித்தார். அதன்பிறகே ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அதாவது தனுஷின் மனைவி,  நயன்தாரா,  வரலட்சுமி, ஹன்சிகா உட்பட இன்னும் சிலரை காதலித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகை ஓவியா மற்றும் தர்ஷனின் முன்னாள் காதலியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார் என்ற ஏராளமான தகவல்கள் சிம்புவின் மீது வெளிவந்தது.

இந்த நிலையில் தற்பொழுது சிம்புவும் நடிகை த்ரிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் திரிஷாவிடம் ஒரு பேட்டியில் சிப்புவைப் பற்றி கேட்கும்பொழுது சிம்புவும் நானும் சிறந்த நண்பர்கள் எங்களுக்குள் காதல் வராது என்று நம்புகிறேன் என திரிஷா கூறியிருந்தார்.

Simbu-tamil360newz
Simbu-tamil360newz

Leave a Comment