கிப்ட் கொடுக்கலாம் அஜித் சார் ஆனா யாருக்கு கொடுக்கணும்ன்னு தெரியாம போச்சே.! அமர்க்களம் படத்தில் நடந்த சுவாரசியமான தகவல்…
Actor Ajith Kumar: அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித் இயக்குனர் சரணுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து மகிழ் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more