குட்டை டவுசரில் கம்பியை பிடித்து கொண்டு சுத்து சுத்துன்னு சுற்றும் மாளவிகா ஷர்மா.! வைரலாகும் வீடியோ.

malavika-sharma

பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர படங்களில் நடித்துக்கொண்டு வருபவர் மாளவிகா ஷர்மா விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலம் சினிமா பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன அந்தவகையில் இவர் தெலுங்கு நெலா டிக்கெட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் நடிக்கும் போது அவருக்கு வயது பதினெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் மந்தாரமாக இருக்கும் உடல் அமைப்பைக் காட்டி ரசிகர்கள் மற்றும் மக்கள் கட்டி போட்டார் இதனை அடுத்து அவர் மேலும் சினிமா உலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் படிப்பைத் தொடரப் போவதாக கூறி ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இருப்பினும் அவ்வப்போது விளம்பரப் படங்களில் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்கள் நடிகைகளில் இவரும் ஒருவராக விளங்குகிறார் அதுமட்டுமில்லாமல் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலை தளத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக கொழுக் மொழுக இருக்கும் உடலமைப்பை புகைபடத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு சுத்து சுதுன்னு சுத்தி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

தாடி வச்ச பசங்களை தான் புடிக்கும் என கூறி சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை.! வைரலாகும் வீடியோ..!

archana-tamil360newz

Actress archana new look tik tok video:  ஒரு காலகட்டத்தில் என்ற புதுமுக நடிகைகள் பிறமொழி சினிமாவில் இருந்து வந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் விதமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகளாக வலம் வரும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், திவ்யா துரைசாமி இவர்களை போன்று அர்ச்சனாவும் தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் கவுன்சிலர் என் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்து இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.அதே போல சத்யராஜ் நடிப்பில் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்க வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருக்க கிளாமரான புகைப்படம் மற்றும் டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சில டிக் டாக் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி விட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

முதலிரவு அறையில் காதலனுடன் மனைவி.? கதவைத் திறந்த கணவனுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.!

crime

கன்னியாகுமரியில் முதலிரவு அறையில் புதிதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த …

Read more

ஊரடங்கிலும் அடங்கமால் வீட்டுக்குள்ளே போடோஷூட் நடத்திய சஞ்சனா.! புகைப்படம் உள்ளே.

sanjana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையை கூட சமீப காலமாக தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அடக்கி வாசித்து வருகின்றனர் …

Read more

மாஸ்க் போட்ட மார்டன் மஹாராணி என சித்ராவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

chitra-tami360newz

Chitra-new-look-photo: இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்திலும் அதன் பாதிப்பு …

Read more

தனது அப்பாவின் நினைவுகளை மறக்க முடியமால் பிறந்தநாள் அன்று புகைபடத்தை பகிர்ந்த ஆதர்வா.!

murali-and-aadharva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவர் 80 காலகட்டங்களில் தனது நடிப்பின் மூலம் பல …

Read more

மூஞ்சில என்ன கருப்பு கருப்பா. ஷாலு ஷம்மு மேக்கப்பில் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

shalu-shamu

சமீபகாலமாக ஷாலு ஷம்மு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து …

Read more

சிங்கிள் சாபம் சும்மா விடுமா என்ன.? எப்பப்பாரு ஜோடி ஜோடியா.. டிக் டாக்கிற்கு ஆப்பு வைத்த சிங்கிள் பசங்க

Tik Tok

டிக்டாக் செயலி வந்த சில மாதங்களிலேயே பொது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதுவும் …

Read more

ரஜினி பட ரீமேக் – முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தமன்னா,நயன்தாரா,அனுஷ்கா.?

top-actress

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மன்னன் …

Read more

டிக் டாக் வீடியோவை வெளியிட்ட காந்த கண்ணழகி பிரியா வாரியர்.! வைரலாகும் வீடியோ.

priya-warrier-tamil360newz

Actress-priya-varrier-new-tik-tok-video:சினிமாவில் ஒரு நடிகையை பிரபலம் அடைய வேண்டுமானால் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே திரை உலகில் நிற்கமுடியும் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை கவர முடியும் என்பது நாம் அறிந்ததே.

அதனை மாற்றி அமைத்தவர் தான் பிரியாவாரியர் இவர் மலையாள சினிமாவில் வெளியான ஒரு ஆதார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் அதிலும் குறிப்பாக இவர் ஒரு பாடலில் கண்ணடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அதனை வெளிப்படுத்தும் விதமாக இவரைக் இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு லட்சம் பேர் பின்தொடர்ந்தனர் இருப்பினும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட் கணக்கை நீக்கிவிட்டார்.

இதையடுத்து தற்போது டிக் டாக் பக்கம் தனது திசையை திருப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்த படத்தின் டயலாக் ஒன்றை டிக்டாக்கில் செய்துள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

மன்மதராசா பாடலுக்கு 17 ஆண்டு பிறகு மீண்டும் ஆட்டம் போட்ட சாயா சிங்! ஏன் தெரியுமா.?

chaya-singh

Chaya singh video:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாயாசிங். இவர் தனுஷ் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளிவந்த திருடா திருடி என்ற திரைப்படத்தில் நடித்த முதல் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தாலும் இன்றளவும் இவர் ஃபேமஸாக இருக்க காரணமாக அமைந்தது மன்மதராசா பாடல் இப்பாட்டில் தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி தற்போது வரையிலும் தன்னை தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் சாயாசிங்.

தமிழில் திருடா திருடி படத்தை தொடர்ந்து அவர் கன்னட பக்கம் தனது திசையை திருப்பி  பிஸியாக நடித்து வந்தார் இவர் நடித்த படங்களான சிட்டி, ஹசீனா, குட்டு, முன்னாடி போன்ற படங்கள் நல்லதொரு வரவேற்பை பெற்றவர் இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் கவிதை, அருள், ஜெய்சூர்யா ,போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை என்ற இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை இதனை தொடர்ந்து அவர் மீண்டும் பிறமொழி படங்களில் தனது கவனத்தை மாற்றி நடித்து வந்தார் அதன்பின் கடந்த 2012ஆம் ஆண்டு குணச்சித்திர நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் படிப்படியாக தனது சினிமா உலகை விட்டு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளார் சாயாசிங் இருப்பினும் வருகின்ற ஒரு சில படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி வருகிறார் அந்த வகையில் இவர் உயிரே உயிரே, ஆக்சன் ,பவர்பாண்டி, உள்குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினபாக்கம் போன்ற படங்களில் நடித்து தனது சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இந்த நிலையில் சாயா சிங் அவர்கள் தனது பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு சின்ன ட்ரீட் கொடுத்து உள்ளார். 17வருடங்கள் கழித்து சாயாசிங் மற்றும் நடன இயக்குனர் சிவசங்கருடன் இணைந்து மன்மத ராசா பாடலுக்கு குட்டி நடனம் போட்டனர். அந்த வீடியோ சமூகவலை தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது

வீடியோ இதோ.