Chitra-new-look-photo: இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இதனை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தற்போது நான்காம் கட்டமாக அதிகரரித்து உள்ளது இத்தடை மே 31 வரை ஊரடங்கு உத்தரவு நிடிக்கும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் சென்னையில் அதன் பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு பாதுகாப்புக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை போன்ற பிரபலங்கள் பலர் தனது விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பாண்டியன்ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா அவர்கள் விழிப்புணர்வை சமூக தளங்கள் மூலமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மேலும் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் பதிவை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் அவர் அதில் கூறியது கேவலம் இந்த காரோணக்காக எல்லாம் இந்த சூனாபானா மாஸ்க் போட வேண்டியதா போச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.

