விராட் கோலி ஹீரோவாக நடிக்க தயார்.!! ஆனால் அவருக்கு ஜோடியாக இந்த ஹீரோயின் தான் நடிக்கணுமாம்.!! யார் அந்த நடிகை நீங்களே பாருங்க.?

Virat Kohli ready to act as hero But she must be heroine of his movie: விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தற்போது இவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பெர் அண்ட் ஹாண்ட்சம் விளம்பரத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து பின்னர் மீண்டும் காதலில் விழுந்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னணியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பெரிதாக இவர்கள் தொடர்ந்து ஒன்றாக இருந்ததில்லை. இருவரும் அவர்களது வேலையை பார்ப்பதிலேயே முன்புறமாக இருந்தனர்.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே உள்ளதால் இருவரும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் விராட் கோலி அவர்கள் இந்திய கால் பந்து கேப்டன் சுனில் சேத்ரி உடன்  சமூகவலைதளத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது பேசிக் கொண்டிருந்த அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் தான் நடிக்க சம்மதம் என கூறியுள்ளார். மேலும்  நான் இந்த நடிகை உடன் தான் நடிப்பேன் என ஒரு கண்டிஷன் போட்டார். அவர் வேறு யாருமில்லை தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா.

எனது மனைவி அனுஷ்கா சர்மா நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்திலும் அர்த்தம் இருக்கும் என்பதை எனக்கு உணர வைத்தார். நமக்காக நாம் வாழவேண்டும் என்பதை விட மற்றவர்களுக்காகவும் வாழவண்டும் என்பதை உணர்த்தியவர் எனது  மனைவியே.

virat,anushka-tamil360newz
virat,anushka-tamil360newz

நான் முன்னேற வேண்டுமென்ற சுயநலத்துடன் இருந்தேன். என் மனைவி வந்த பிறகுதான் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர் கண்டிப்பாக என்னுடன் அந்த படத்தில் நடித்தால் நானும் நடிப்பேன் என கூறியுள்ளார்.

virushka-tamil360newz
virushka-tamil360newz

Leave a Comment