மூஞ்சில என்ன கருப்பு கருப்பா. ஷாலு ஷம்மு மேக்கப்பில் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

சமீபகாலமாக ஷாலு ஷம்மு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அத்தகைய புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அறிவுரை என்னதான் கூறினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

என்றால் மற்ற இளம் நடிகைகள் தற்போது பட வாய்ப்புகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் இதனையடுத்து அவர்  தற்போது தனது கவர்ச்சியை காட்டி சினிமா பிரபலங்களை கவர்ந்து பட வாய்ப்புகளை அள்ளலாம் என்று யோசனையில் களம் இறங்கி உள்ளார் ஷாலு ஷம்மு.இவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஒரு சில படங்களில் நடித்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வைத்த ஷாலு சமூக தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் வீடியோ போன்றவற்றில் தனது கவர்ச்சியை காட்டி உள்ளதால் தற்போது அவரே அவரது பெயரை கெடுத்து விட்டார்.என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு கவர்ச்சி கன்னியாக மட்டுமே தோன்றுகிறார் என பலர் கழுவி ஊற்றி வருகின்றனர். இவருக்கெனே இருக்கும் ஆதரவாளர்கள் ஷாலு ஷம்மு வுக்கு படவாய்ப்புகள் கொடுத்து பாருங்கள் என்று இவருக்கு ஆறுதலாகவும் ஒரு சில ரசிகர்கள் கூட்டம் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் .

அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கோடை வெயிலுக்கு கும்முனு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளீர்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

shalu
shalu
shalu
shalu
shalu
shalu
shalu
shalu

Leave a Comment