மெகா ஹிட் படலுக்குக்காக வலியுடன் அழுதுக் கொண்டே நடித்த அஜித்.! உண்மையை சொன்ன இயக்குனர்.

ajith

அஜித் ,மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தப்பு போன்ற நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் …

Read more

டிக் டாக் வீடியோ மூலம் முன்னழகை காட்டி ரசிகர்களை வளைத்து போடும் ரைசா வில்சன்.

raiza-wilson-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன் இவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இதையடுத்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

இதனையடுத்து வெளிவந்த லாஸ்லியா அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அதோடு மட்டுமல்லாமல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகின்றன.

இருப்பினும் அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிற்க முடியும் என்பதை உணர்ந்து அவர் தற்பொழுது முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் (FIR) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் அவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் மேலும் ரசிகர்களின் பட்டாளத்தை  அதிகரிக்க அவர் அவ்வபொழுது சில கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டிக்டாக்கில் தனது முன்னழகை இப்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

வலிமை படத்திலிருந்து 1 அல்ல 2 சூப்பரான செய்தி வந்துள்ளது.! தல அஜித் ரசிகர்கள் கொண்டத்தில்

valimai

தல அஜித் அவர்கள் தற்பொழுது இளம் இயக்குனரான வினோத் உடன் இணைந்து நடித்து வருகிறார் இப்படத்தின் வலிமை என்ற டைட்டில் …

Read more

ரம்யா பாண்டியன் தொடையை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

ramya-pandian

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக உள்ள கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்வது வழக்கம். …

Read more

வெட்டுக்கிளியை உயிருடன் சாப்பிட்ட நபர்.!! அந்த வீடியோவை பதிவிட்டு கோபமடைந்த பிரபல நடிகை.

meera-chopra-tamil360newzmeera-chopra-tamil360newz

The person who ate the locust alive. The famous actress who got angry after posting the video: நடிகை மீரா சோப்ரா தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் ஜாம்பவான், லி, மருதமலை, ஜகன் மோகினி, கில்லாடி, இசை போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கடைசியாக கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நாஸ்டிக், மொகாலி பூவு, போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவதற்கு முன் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் நிலத்தை அழித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில்  இவர் சமீபத்தில் வெட்டுக்கிளியை ஒருவர் உயிருடன் உண்ணும் வீடியோ ஒன்றை பார்த்து உள்ளார்.

இயற்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடத்தை புரிந்துகொள்ளாமல் நாம் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதா என கோபத்துடன் அந்த வீடியோவை தனது ட்வட்டரில் பதிவிட்டு “இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது, இது நிஜம்தானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னுமும் சாப்பிடுகிறார்களா? கொரோனா வைரஸிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

9 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவனால் நடந்த கொடூரம்.! போனில் பலான படத்தை பார்த்ததால் நடந்த விபரீதம்

forest

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன, அந்த வகையில் திருச்சி மணப்பாறை அடுத்து கிராமத்தை …

Read more

மண்ணுக்குள் புதைந்த குழந்தையின் முனகல்.! துடிதுடித்த இரண்டு கால்கள். மண்ணை தோண்டிப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

news

சமீபகாலமாக ஆழ்துளை கிணறுகள் சரியாக மூடப்படாத படாததால் பல குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன அந்த வகையில் தமிழ்நாட்டில் சுஜித் என்ற …

Read more

அடக்கடவுளே தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷாக்.!

marriage photos

தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டதால் மணமகன் சோகத்தில் மூழ்கினார், மணப்பெண்ணுக்கு கொரோனா தோற்று இருந்த நிலையில் அதனால் …

Read more

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நயன்தாரா இருப்பதற்கு காரணம் இதுதான்.! உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி.

mukuthi-ammman

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையிலும் …

Read more

நடிகை ராய் லட்சுமியின் வீடியோ பதிவினைப் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்.!!

Raai-Laxmi-1-tamil360newz

actress Roy Lakshmi instagram video : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து  மக்கள் வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து வேலைக்கு சென்றிருந்தார்கள் தங்களது மாநிலங்களுக்கு நடந்தே வருகின்றனர். அப்படி வரும்போது இடையில் அவர்கள் பசியின் காரணமாக இறக்க நேர்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். மேலும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கின்றனர். சிலர் இடையில் ஏற்படும் வாகன விபத்தினால் இறக்கின்றனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கூலி தொழிலாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவினை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவில் “கடவுளே இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்..! இதையெல்லாம் இனி எங்களால் பார்க்க முடியாது..! உங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவவும், உயிரைக் காப்பாற்றவும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள். கடினமான நேரங்கள் விரைவில் கடந்து செல்லும். நல்ல நாட்கள் வரும் என்று நம்புகிறோம், வலுவாக இருங்கள், கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்”, என்று கூறியுள்ளார்.

குழந்தை பெற்ற பின்பும் இறுக்கமான உடையில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா.! வீடியோ இதோ.

aalaya-manasa

சீரியல் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இவர் ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் மானாட மயிலாட டான்ஸ் போட்டியில்  பங்கேற்றதன் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த அவர் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மன்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் என்று அவர் நடித்து வந்தார் இவர்கள் இருவரும் சீரியலின் போதே  காதல் வயப்பட்டனர் இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து ஊர் சுற்றுவதும் திரிந்து வந்த படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த நிலையில் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர்.

தற்பொழுது ஆலயமானஅவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது இதையடுத்து தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஒரு சில மாதங்களே குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்தார் அம்மணி.

ஆலயா மானசா சமிபத்தில் அவர் செம்மையா என்ஜாய் பண்ணும் வகையில் நீச்சல் குளத்தின் அருகே இறுக்கமான உடையில் இடுப்பை பொன்பரம் போல் ஆட்டி குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளபட்ட காப்பான் படக்குழு

image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து …

Read more