மண்ணுக்குள் புதைந்த குழந்தையின் முனகல்.! துடிதுடித்த இரண்டு கால்கள். மண்ணை தோண்டிப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

news
news

சமீபகாலமாக ஆழ்துளை கிணறுகள் சரியாக மூடப்படாத படாததால் பல குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன அந்த வகையில் தமிழ்நாட்டில் சுஜித் என்ற சின்ன பையன் ஆள்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்ற முடியாமல் இறந்து போனது நாம் அறிந்ததே அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு உட்பட்ட சித்தார்த்த நகர் மாவட்டத்தில் சோனோரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

கிராமத்தில் குழந்தைகள் பலர் ஓரிடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் அந்த அதனருகில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது இருப்பினும் மக்கள் ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர் சத்தம் நிக்காமல் அழுது கொண்டே இருந்ததால் மக்கள் அச்சத்தைத் என்னை நோக்கி ஓடி உள்ளனர் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் ஆழ்துளை கிணற்றில் கேட்டது.

news
news

இதனைஎடுத்து ஆழ்துளை கிணற்றிலன் அருகில் தோண்டி பார்த்த மக்களுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர் ஏனென்றால் குழந்தையின் கால்களை பார்த்து என்னவென்று தெரியாமல் திகைத்தனர்.இத்தனை தொடர்ந்து பொறுமையுடன் கையாண்ட பொதுமக்கள் குழந்தையின் காலைப்பிடித்து தூக்கி எடுத்தனர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த பின்பு தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் இருப்பினும் அதிகம் மணலை உட்கொண்டு உள்ளதால் பரிசோதனை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர்.