35 வயதுக்குள் 360 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரே நடிகை.! உடலைக் கூட யாரும் வாங்காமல் அனாதையாக கிடந்த அவல நிலை..
silk smitha : நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் 10 பேர் நடனம் ஆடுவதில் ஒருவராக நடனமாடி வந்தார் அதாவது குரூப் டான்ஸராக நடனம் ஆடி வந்தார். தன்னுடைய வசீகரப் பார்வையால் இயக்குனர்களையும் நடிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார். அதன் பிறகு படங்களில் கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக நடிகையாகவும் நடிக்க … Read more